தொப்புள் கொடிகூட அகற்றப்படாமல் அதிராம்பட்டினம் நசுவினி ஆற்றங்கரையில் வீசப்பட்ட இரட்டைக்குழந்தைகள் இன்று மீட்கப்பட் டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இங்குபேட்டரில் வைக் கப்பட்டு, அக்குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வரப்படுகிறது.
மேலும் இந்த இரட்டை குழந்தைகளை அங்கு யார் வீசியெறிந்திருப்பா ர்கள் என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர• கள்ளத்தொ டர்பு மூலமாக பிறந்த குழந்தைகளாகவோ அல்லது இக்குழந்தைகளின் எதிரிகள் யாராவது இக்குழந்தைகளை கடத்திக்கொண்டு வந்து, இங்கு வீசியிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்
still- dinakaran & google