Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“அந்த நடிகை”யை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் “அந்த நடிகர்”

சில ஆண்டுகளாகவே அந்த பாய்ஸ் ஹீரோ  சமந்த நடிகையை  காதலித்து வருகி றார் . ஆனாலும் நடிகைக்கு இன்னும் சில ஆண்டு களாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதால் இப்போதைக்கு காதலை வெளிப்படையாக சொன்னால் யாரும் படம் கொடுக்க மாட் டார்கள் என்று காதலிக்காக தனது வாயை இறுக மூடிக்கொண்டிருக்கிறார் நடிகர்.

அதேசமயம், கிளாமர் விசயத்தில் இந்த அளவுக்குத்தான் நடிக்க வேண் டும் என்று வரையறை வைத்துள்ளாராம் நடிகர். அந்த செக்போ ஸ்ட் டை தாண்ட நடிகைக்கு அனுமதி யில்லை யாம். அதனால்தான் தெலுங்கு படங்களின் பாடல் காட்சிகளில் கவர்ச்சியான உடைகளை கொடு த்தால் வலுக்கட்டாயமாக மறு த்து விடுகிறாரா ம் நடிகை. அதோடு சில நடிகர்களுடன் எக் காரணம் கொண்டும் நடிக்க க்கூடாது என்றும் நடிகையிடம் கண்டிசனாக சொல்லியிருக்கிறா ராம்.

அப்படிசில ஆந்திர ஹீரோக்களின் பெயரை பட்டியலிட்டுள்ள பாய்ஸ் நடிகர், தமிழில் விரல் வித்தை, சுள்ளான் ஆகிய நடிகர்களுடன் நடிக்கக் கூடாது என்று கூறியிருக்கிறாராம். அதனால்தான், சமீபத்தில் மெரினா இயக்குனர் இயக்கத்தில் விரல்வித்தை நடிக்கும் படம் மற்றும் சுள்ளா ன் தயாரித்து நடிக்கும் பட வாய்ப்புகள் நடிகையை நோக்கி படையெடு த்தும், கால்சீட் இல்லை என்று சொல்லி வம்படியாக நடிக்க மறுத்து விட்டாராம் நடிகை. 

இவர்கள் மட்டுமின்றி வேறு நடிகர்களின் படங்கள் ஏதாச்சும் வந்தா லும், உடனே அந்த படத்தின் கதை மற்றும் நடிப்ப வர்களைப்பற்றி காதல் நடிகரிடம் சொல் லி, ஓ.கே வாங்கிய பிறகுதான் சமந்த நடிகை அந்த படங்களில் நடிப்பதா? வே ண்டாமா? என்பது பற்றிய முடிவெடுக்க முடியுமாம். அந்த அளவுக்கு நடிகையை தனது கட்டுப்பாட்டில் வைத்தி ருக்கிறாராம் நடிகர்.

பத்திரிகை ஒன்றில் வந்த செய்தி

Leave a Reply