Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இதழ்களில் தரப்படும் முத்தத்தை பெண்கள் அதிகம் ரசிப்பார்களாம்

எல்லோருக்கும் தெரிந்ததுதான் – பெண்கள் அழகானவர்கள், கவர்ச்சி யானவர்கள், மென்மையானவர்கள், ஏன் மேன் மையானவர்களும்கூட. ஆனால் அவர்கள் நிறைய வித்தியா சமானவர்க ள், வித்தி யாசமான,  நூதனமான, வினோதமான பழக்க வழக்கங்களை உடையவர்களும் கூட.. தெரியுமா..

சற்றும் கற்பனையே செய்து பார்க்க முடி யாத பல விஷயங்கள் பெண்களிடம் இருக்கிறதாம். ஆண்கள் செய்யத்துணியாததை செய்யத்துணிபவர்கள் பெண்களாம். பல விஷயங்களை உண்மை போலவே செய்து ஆண்களு க்கு டகாய்ச்சி காட்டுவதில் பெண்கள் கில்லாடிக ளாம்.

ஆண்களுக்கு செக்ஸ் ரொம்பப் பிடிக்கும் என்றால் பல பெண்களுக்கு சாக்லேட் தா ன் ரொம்ப இஷ்டமாம். வயதை மறைப் பதில், மனசுக்குள் இருப்பதை கடைசி வரை மனசோடு வைத்திருப்பது என பல விஷ யங்களில் ஆண்களை பீட் செய்து விடுகிறார்களாம் பெண்கள்.

ஆண்கள் செய்யத் தயங்கும் விஷயத்தை, ஏன் யோசிக்கத் தயங்கும் விஷயத்தைக் கூட சட்டென்று முடித்து விடுவதில் கில்லாடிகளாம் பெண்கள்.

பெண்கள் குறித்த சில வினோதமான விஷயங்கள்…

கைப்பை இல்லாமல் பெண்களை வெளி யில் யாருமே பார்க்கவே முடியாது. கைப் பையும், பர்ஸும் பெண்களுடன் ஒட்டிப் பிறந்தவை. வீட் டைவிட்டு இறங்கி அடுத்த தெருவுக்குப் போனால் கூட இதில் ஏதாவது ஒன்று கூட வே ஒட்டிக் கொண்டிருக்கும். கையில் எதுவும் இல்லா விட்டால் அவர்களுக்கு ஒரு மாதிரியாக இருக்கு மாம். ஆனால் கைப்பையில் என்ன வைத்திரு க்கிறார்கள் என்பதை அறிவது மட்டு ம் ரொம்பக் கஷ் டமான காரியம்.

அதேபோல ஜவுளிக்கடைக்குப் போனால் பெண் களைத் திருப்திப்படுத் துவது ரொம்பக் கஷ்டம். எத்தனை துணிகளைப் பார்த்தாலும் அவர்க ளுக்குத் திருப்தியே வராதாம். கடைசியில் ஏதா வது ஒன்றை செலக்ட் செய்வார்கள்தான்… ஆனால் பில்லுக்குப் பணம் கட்டும் நொடியில் கூட, இதை விட பெஸ் ட்டா இருந்திருக்கலாம் என்று எண்ணுவார் களாம்.

பெரும்பாலான பெண்கள் தினசரி குளி த்து அழகாக, கமகமவென்று காட்சி தரு பவர்கள் என்றாலும் கூட பல பெண்கள் தினசரி குளிக் கும் வழக்கம் இல்லாதவர் களாக இருக்கிறா ர்களாம். இருந்தாலும் எப்படி வாசனையாக திகழ்வது என்ற ரக சியம் அவர்களது கை நுனியில் இருக்கு மாம்.

ஆண்களுக்கு முன்பு குறைவாக சாப்பிடுவது போல பெரும்பாலான பெண்கள் நடிக்கிறார் களாம். ஆனால் தனியாக சாப்பிடும் போது நிறைய வே சாப்பிடு வார்களாம். ஆண்களை விட பெண் கள்தான் ரசித்து, ருசித்து சாப்பிடு கிறார்களாம்.

செக்ஸின்போது அதை பூரணமாக அனுப விப்பது பெண்கள்மட்டுமே. முன் விளை யாட்டு தொடங்கி, உறவு முடிந்து களைத்து விழும் வரையிலும் பெண் கள் ஒவ்வொன்றையும் அனுபவித்து ரசிப்பார்களாம். அதேபோல உற வு முடிந்த பின்னரும் கூட அரவணைப்பு தொடர வேண்டும் என்று ஆசைப்படுவார்களாம். குறிப்பாக முத்த மழை பொழிந்தால் உள்ளூரக் குளிர்ந்து போகி றார்களாம்.

பெண்களுக்கு பிடித்த விஷயம் முத்தம். எத்தனை முத்தம் கொடுத் தாலும் அவர்களுக்குத் திகட்டுவதி ல்லையாம். நாள் முழுக்க மனசுக்குப் பிடித்தமான வர் முத்தம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டே இரு க்க வேண்டும் போல தோன்றுமாம் பெண்களுக்கு. குறிப்பாக இதழ்களில் தரப்படும் முத்தத்தை பெண் கள் அதிகம் ரசிப்பார்களாம், விரும் புகிறார்களாம்.

மேக்கப், தோற்றத்தின் மீது அதீத அக்கறை கொண்ட பெண்கள், செக்ஸ் உறவின் போது ம்கூட தங்களது தோற்றம் குறித்து கவலை ப்படுகிறார் களாம்.. இதெப்படி இருக்கு.

70 சதவீத பெண்களுக்கு சாக்லேட் என்றால் உயிராம். செக்ஸ் வேண் டுமா, சாக்லேட் வேண்டுமா பாப்பா என்று கேட்டால் சாக் லேட் தான் என்று சப்புக் கொட்டி வாங்கிச் சாப்பிடுவார்களாம்.

தான் அணியும் டிரஸ்ஸைப் போல வேறு யாரும் டிரஸ் அணிவதை பெண்கள் விரு ம்ப மாட்டார்களாம். அதுவும் ஒரே மாதிரி யான டிரஸ் ஸில் யாராவது பெண் வந்து விட்டால் அவ்வளவுதான் டென்ஷனாகி விடுவார்களாம்.

ஆண்களை விட வேகமாக பருவத்திற்கு வந்து விடுகிறார்களாம் பெண் கள். மேலும் ஆண்களைவிட மன முதிர்ச்சி யிலும் பெண்கள் தான் பாஸ்ட்டாம்.

செக்ஸைப் பொறுத்தவரை ஆண்களைப் போல எப்போது பார்த்தாலும் செக்ஸ் தே வை என்று பெரும்பாலான பெண்கள் நினை ப்பதில்லையாம். அதை உணர்வுப்பூர்வமான விஷயமாகவே பெரும்பாலான பெண்கள் கருதுகிறார்களாம். இப்படி பெண்கள் குறித்த வித்தியாசமான விஷயங் கள் நிறையவே இருக்கு…!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: