Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“ஆண்ட்ரியாவை முத்தமிடும் காட்சியை படமாக எடுத்து, அதை இணையத்தில் வெளியிட்ட‍து நான்தான், அதற்காக‌ அவரிடம் மன்னிப்பு கோருகிறேன்!” – அனிருத்

தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இயக்கிய “3″ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற‍ “ஒய் திஸ் கொலைவெறி” என்ற பாட லை இசையமைத்து ஒரே இரவில் உலகப் புகழ் பெற்றவர் அனிருத் ஆவார். இந்த படத்திற் கு பாடல் மற்றும் இசையமைக்கு ம்போது அனிருத்தும், ஆண்ட்ரியா வும் மிக வும் நெருக்கமாகப் பழகி வந்தார் களாம். க‌டந்த சில மாதங்களுக்கு முன் நடந்த, நள்ளிரவுப் பாட்டியில், லேசான மது போதையில் இவர்கள் இருவரும் இந்த்த‌தால், அனிருத், ஆண்ட்ரியாவின் உதட்டோடு உதடுவைத்து முத்தம்கொடுத்தார். அதை அவரது நண்பர் ஒருவர் அவரது செல்போன் கமராவில் படம் பிடித்தார். எப்ப‍டியோ அது ரகசியமாக இருந்த இந்த வீடியோ இணையத்திலும் வெளிவிட்டனர், இது ஒரு கலக்கு கலக்கியது யாவரும் அறிந்ததே. அதி லும் அண்ட்ரியாவை விட அது அனிருத்துக்கே பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது. அதனையே அனிருத் மிக வும் திட்டமிட்டு நேர்த்தியாகச் செய் து முடி த்தார் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. வை திஸ் கொலைவெறி பாட லூடாக என்ன தான் பெயரும் புகழும் கிடை த்தாலும், அனிருத் தோற்றம்(மெல்லிய மற் றும் எடுப்பு இல்லாததேகம் காரணமாக பெ ண்கள் அவரை கண்டுகொள்வது இல்லை யாம். அதனால் தன்னுடன்நெருங்கிப்பழகிய அன்ரியாவை வைத்து அவர் சிறப்பான நாட கம் ஒன்றை அரங்கேற்றி இருந்தார். தான் அன்ரியாவை முத்த மிடும் காட்சியை படமாக எடுக்கச் சொன்னதே அவர்தான் என்றும் பேசப்படு கிறது. பின்னர் அதனை இணையத்தில் வெளியிட்ட வரும் அவரே. இதனைப் பார்த்த பல பெண்கள் அனிருத் மீது மோகம்கொண்டார்கள். நேசித்தார்கள். இதனால் அவர் பெண் கள் மத்தியில் அனிருத் மிகவும் பிரபலமான ஹீரோவாக ஆனார்.

ஆனால் இதில் அதிர்சியில் ஆழ்ந்து போனது யார் என்றால், ஆண்ட்ரியா தான். இந்த புகைப்படம் வெளியான நாள் முதல் அவர் அனிருத்துடனா க தனது நட்பை முற்றிலுமாக முறித்து க்கொண்டார். தனுஷ் பல முறை சமாதானம் செய்ய முயன்றும் ஆண்ட்ரியா சமாதானம் ஆகவுமில்லை அனிருத்துடனான தனது பழைய நட்பை தொடரவுமில்லை. இந்த சம்ப வத்தில் எதிர்பாராத திருப்ப‍மாக தற்போது அனிருத் பகிரங்கமாக ஆண் ட்ரியாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுவரை செய்தியாளர் அது பற்றி கேட் டபோதெல்லாம், ‘அது மிகவும் பழைய படம்’ என்ற ஒற் றை வரியில் தனது கருத்தை தெரிவித்திருந்தார் ஆண்ட்ரி யா. ஆனால் தற்போது அன்ரியாவும் அனிருத்தின் மன்னிப்பை ஏற்றுக்கொண் டு, தங்களது பழைய நட்பினை புதுப்பித் துக்கொள்ள‍ மீண்டும் முத்தமிட்டுக் கொ ண்டார்கள் என்றே பேசப்படுகிறது. மொத்தத்தில் எல்லாமே பப்பிளிசி ட்டி ஸ்டன் தான் ! என்று கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது. 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: