இங்கே பாருங்கள் ஒருவர், தனது காரைக்கொண்டு தனக்கு முன்னே செல்லும் லாரியை மோதி கவிழ்க்க நினைத்து அந்த லாரியின் பக்க வாட்டில் மோதுகிறார். விளைவு, மோதிய வேகத்தில் கார் இடது பக்கத்தில் உள்ள சுவற்றில் மோதி கவழிந்து விபத்துக்குள்ளாகிக் கிடக்கும் பரிதாப காட்சியைய்தான் நீங்கள் கீழுள்ள வீடியோவில் பார்க்க போகிறீர்கள். ஆனால் அந்த லாரியோ சற்று தடுமாறினாலும் தனது பாதையில் சீராக சென்று கொண்டிருக்கிறது. இப்போ சொல்லுங்க இந்த காரை ஓட்டிவந்த ஓட்டுநர் ஒரு முட்டாள் தானே!