Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாய்களுக்கு பெயர் வைக்க‍ச்சொல்லி, முற்றுகையிட்ட‍தால், நடிகை த்ரிஷா காரில் ஏறி ஓட்ட‍ம்! – பரபரப்பு

பொதுவாக நடிகைகள் என்றாலே வெளி நாடுகளில் இருந்து இறக்குமதியான உயர் சாதி நாய்களையே வாங்கி தங்கள் வீடுக ளில் வைத்து பராமரித்து வருவார்கள் ஆ னால், திரிஷாவோ நாய்கள்மேல் அலாதி பிரியம் கொண்டவர்தான் என்றாலும் இவ ர் சற்று வித்தியாசமானவராவார். இவர் ந‌ம்ம ஊரில் உள்ள நாய்களையே வாங்கி அவற்றைவளர்த்தும் வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சாலை யோரங்களில் எங்காவது நாய்கள், அனாதையாக சுற்றித் திரிவதை பார்த்தால் உடனே அவற்றை பிரா ணிகள் நல வாரியத்திடம் ஒப்படைத்து அவற்றுக்கு தேவையான சிகிச்சை கொடுக்க‍ ஏற்பாடும் செய் வதோடு, சொந்தசெலவில் அதற்கா ன மருத்துவ செலவையும் ஏற்பார்.

மேலும், பிராணிகள் நல வாரியத்தி ற்கு பணத்தை கிள்ளி கொடுக்காம ல் அள்ளிக்கொடுத்தனால்,  த்ரிஷா வை பிராணிகள் நல வாரிய த்தின் தூதுவராக நியமிக்கப்பட்டார். படப் பிடிப்பில் பிசியாக இருந்த காலக்கட்ட‍த்தில் ஓய்வு நேரங்களில் இங்கு வந்து பார்வையிடுவார்.  ஆனால், இப்போது படவாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்டதாலும், வீட்டில் இருக்க‍ பொழுது போ காத்தாலும், அடிக்கடி இங்கு வந்து செல்கி றாராம்.

இந்நிலையில், தனது வீட்டில் வளர்த்து வந்த 25க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளை தத்து கொடுக்கும் முகாம் ஒன்றை கடந்த சில நாட் களுக்குமுன் திரிஷா நடத்திய போது, த்ரிஷா வினால் வளர்க் கப்பட்ட நாய்கள் என்பதோடு அவரது கையினாலேயே வாங்குகிறோம் என் பதால் பலர் போட்டி போட்டு அவரிடமிருந்து நாய்களை தத்து எடுத்தனர். மேலும் அதோடு நில்லாமல் தாங்கள் தத்தெடுத்த‍ நாய்களுக்கு திரிஷாவை பெயர் வைக்க‍ச் சொல்லியும் வற் புறுத்தியதால், ஒரு சில நாய்களுக்கு மட்டும் பெயர் வைத்துவிட்டு பின், காரில் ஏறி ஓட்ட‍ம் பிடித்தாராம். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: