Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பற்களில் படிந்துள்ள‍ காரையை போக்க இதோ வழி இருக்கு! – இனி கவலை உனக்கு எதற்கு?

என்னதான் டூத் பிரஷ் உபயோகித்து ஒரு முறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தா லும் நமது பற்களில் காரை (decay) கொஞ் சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல்மருத்துவக்கல்லூரியில்சேரும் மாண  வர்களுக்கு முதலில் சொல் லித் தருவதே அவர்களின் பற்களை சுத்தம் செய்துகொண்டு வரச்சொல் வது தான்..

நீண்ட நாட்களாக இருக்கும் கறைப்படிவங்க ளை சுத்தம்செய்வது மிகவும் எளிது. பொட் டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொரு ள் (potassium permanganate) (KMNO4) பெரும் பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளி ல் கிடைக்கும்.

இதனை வாங்கி வெதுவெதுப்பான நீரில் மிக ச்சிறிய அளவில் (small pinch) போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்ட து) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போட க்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

3 Comments

  • Kannan

    according to my dentist friend: தவறான தகவல்.

    பொட்டாசியம் பெர்மாங்கநேட் போட்டு தண்ணீரை சுத்தம் செய்து உபயோகித்தால் பற்கள் மேலும் கறைபடவே செய்யும்.

    “Very common application used by army of potassium permanganate has been to purification of water to get drinkable water. The drinking water purified with potassium permanganate causes stains on the teeth. As such the practice of purification of water with this chemical is now discontinued.”

    பல்லில் இருக்கும் கறைகளை போக்க பல் மருத்துவரிடம் போவது மட்டுமே ஒரே வழி.

    இன்னொரு எளிதான வழி – பற்கள் கறைபடாமல் பார்த்துக் கொள்வது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: