Wednesday, November 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ப‌யந்து பயந்து, சண்டையிட்ட நடிகை இலியானா

தமிழில் கேடி படத்தின்மூலம் அறிமுகமான இலியா னா, பின் சில படங்க ளில் நடித்த‍போதும் அவ்வ‍ள வாக பிரபலம் ஆகாமல் இருந்தார். இருப்பினும் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்த‍ பிறகு , தமிழக ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வரத்தொடங் கினார். இவர் தற்போது, “படா போஸ்டர் நிக்லா ஹீரோ” என்ற இந்தி படத்தில் ஷாஹித் கபூர் ஜோடி யாக நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆக்ரோ ஷமான சண்டை காட்சிகள் இடம் பெறுகின்றன. இந்த சண்டைக் காட்சியில் இலியானாவை நடிக்க சொன்ன‍போது. தன்னுடைய தோல் மிகவும் மென்மையானது என்றும் அதனால் எனக்கு சண் டைக் காட்சிகளில் நடிப்பதற்கு பயம் எனவும் கூறி தப்பிக்க பார்த்துள்ளார். ஆனால், இயக்நுர் பிரபு முதலில் கோபமடைந் தாலும் பின்பு இலி யானாவுக்கு தைரியம் கூறி சண்டைக் காட்சியி ல் நடிக்கவைத்துள்ளார், இருந்த போதிலும் இலி யானா பயந்தபடியே சண்டைக்காட்சியில் நடித்து ள்ளார். இதைப்பார்த்த‍ படக்குழுவினரு சிரிப்பே வந்துவிட்ட‍தாம்.  வெள்ளித்திரையில் இந்தப்பட த்தை காணும் போது, ஆக்ரோஷமாக சண்டைக் காட்சியில் எப்ப‍டிதான் நடித்திருக்கிறார் என்ப தை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply