Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உச்ச‌ நடிகைகளின் பட வாய்ப்புகளும் தன்னை தேடி வருவதால், ஏக குஷியில் நடிகை நஸ்ரியா!

தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுக மான நஸ்ரியா நஸீமின் காட்டில் தற்போ து அடை (பண) மழை! கொட்டுகிறது. சிம்பு, ஹன்சிகா காதல் விவகாரத்திற்கு பின்னர் எங்கே தனது வாய்ப்புகள் பறி போய் விடுமே என பயந்த ஹன்சிகா, 5 வருடத்திற்கு பின்னரே திருமணம் என சொல்லி வருகிறார். ஆனால், ஹன்சிகா வின் காதல் விவகாரத்தால் அவருடைய வாய்ப்பு நஸ்ரியாவிற்கு போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின் றன. நஸ்ரியாவும் எந்த மறுப்பும் சொல்லாம ல் அட்வான்சை வாங்கி குவித்து வருகி றாராம். ஹன்சிகாவின் பட வாய்ப்புகள் மட்டுமல்லாமல் நயன் தாரா வின் பட வாய்ப்புகளும் நஸ்ரியாவை தேடி வருவதால், ஏக குஷியில் இருக்கி றார் நஸ்ரியா.

Leave a Reply