Saturday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உயிருடன் இருக்கும் த‌னது குழந்தையையே மண்ணுக்குள் புதைக்கும் தந்தை! – கொடூரத்தின் உச்ச‍க்கட்ட காட்சி இது – வீடியோ

அமேசான் காட்டுப்பகுதயில் வாழும் நிர்வாண ஆதிவாசிகள் அதாவது நிர்வாண காட்டுவாசிகள் இவர்கள், இவர்களில் ஒருவன், தனது வீட்டி ற்கு எதிரே, ஒரு பெரிய பள்ள‍த்தை தோண்டி, அதில் உயிருடன் இருக் கும் தனது குழந்தையை போட்டு புதைத்துவிட்டு, அதன் மேலேயே இன்னொரு குழந்தையையும் போட்டு புதைக்கும் கொடூரத்தின் உச்ச‍க் கட்ட  காட்சி யைத் தான் நீங்கள் கீழுள்ள‍ வீடியோவில் பார்க்க‍ விருக்கிறீர்கள். என்று திருந்து மோ அந்த சமுதாயம் 

Leave a Reply