Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சின்னக் குஷ்புவுக்காக, பெரிய குஷ்பு செய்யும் வேலையை பாருங்க!

அரசியலில், சினிமா என்று மாறிமாறி தனது பிசியாக இருந்தாலும், தனது வீட்டி ற்கும், குழந்தைகளும், கணவருக்கும், அவ ரது மாமியாருக் கும் செய்யவேண்டிய கட மைகளை தவறாமல் செய்துவருபவர் என் று பெயர் எடுத்த‍வர் நடிகை குஷ்பு, மேலும் வெளியுலகில் வயது வித்தி யாசம் பார்க் காமல் அனைவருடம் நட்பாகவும் அன்பா கவும் பழகு வதுதான் குஷ்புவின் தனி பாணி, இதனால், ஒரு சிலரை தவிர அனைவராலும் விரும்பப்படும் நபராக குஷ்பு இருந்து வருகிறார். காரணம் தினமும் ஒரு முறையாவது தனது சினிமா நண்பர்களுக்கு நண்பிகளுக்கு தொலைபேசி மூலமாக ஒரு என்ன‍ எப்ப‍டி இருக் கீங்க என்ற வார்த்தையை கேட்டுவிட யோசிப்ப‍ தே இல்லை.

பல மாதங்களுக்கு முன்பு, கூட நடிகை குஷ்பு, ஹன்சிகா மோத்வானியை தனது வீட்டுக்கே வரவழைத்து, பலமான விருந்து படைத்தோடு அல்லாமல் அவரது நல்லாசியும் வழங்கி, வழி அனுப்பி வைத்தாராம்.அப்போதெல்லாம் இவரு க்கும் சிம்புவுக்கும் காதல் என்கிற விஷ யமே தெரியாதாம்.

தற்போது பத்திரிகை மற்றும் ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டி ருக்கிறார்.? இதுபற்றி ஹன்சிகாவிடம் விசாரித்த‍போது, இன்னும் ஐந்து வருடத்திற்கு கல்யாணப் பேச்சே நீ எடுக்கக் கூடாது என்று தனது கட்ட ளையிட்டிருப்ப‍தாக ஹன்சிகா தெரி வித்துள்ளார். ஆனால் வெகு விரை விலேயே தனது மகனுக்கு கல்யா ணம் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பில் சிம்புவின் குடும்ப்த்தார் இருக்கிறார். இவர்களது திருமணத் தேதி தள்ளிப்போவது குஷ்புவுக்கு கூட பிடிக்க‍வில்லையாம்.

அதனால், இவர்கள் திருமணத்தை விரை ந்து நடத்த‍, ஹன்சிகாவிடம் தான் கொண் டுள்ள‍ நட்பின் ஆழத்தால், ஹன்சிகாவி ன் அம்மா வை சந்தித்து இதுபற்றி கேட்டு, திருமணத் தேதியை விரைவில் அறிவிக் க‍ சொல்லி வற்புறுத்தி இருக்கிறார். ஆனா ல் ஹன்சிகா வின் அம்மாவோ பார்கலாம் கொஞ்ச யோசிக்க‍ நேரம் கொடுங்கள் என்று சொல்லி தற்காலிகமாக குஷ்புவி டம் இருந்து ஜகா வாங்கி இருக்கிறாராம். ஆனால் குஷ்பு விடுவதாக இல்லை ஹன் சிகாவிடம், கவலைப்படதே, விரைவில் உன் அம்மா திருமணத்தை விரைவில நடத்த‍ நான் சம்ம‍தம் பெற்றுத் தருகிறே ன் என்று சொல்லி, ஹன்சிகாவின் அம்மாவை மீண்டும் சந்திக்க‍ முய ன்று வருகிறார். ஆனால் ஹன்சிகாவின் அம்மாவோ குஷ்புவிடம் சிக் காமல் இதோ அதோ என்று சொல்லி ஜகா வாங்கி வருகிறார். பார்க்க‍ லாம் என்ன‍ நடக்கிறது என்று.

Leave a Reply