விண்டோஸ் எக்ஸ்பி (Windows XP) கணினி வைத்திருப்பர்களுக்கு மட் டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண் டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து OK பொத்தானை சொடுக்க வேண்டு
ம் அடுத்து வரும் திரையில் இணையத்தி ன் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந் தெடுத்து அதில் வரும் sub menu-வில் Net workஎன்பதைதேர்ந்தெடுத்து அதில்வரும் Submenuவில் QoS Packet Scheduler என்ப தை சொடுக்கவேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து OK பொத்தானை சொடுக்கி சே மித்து வெளியே வரவேண்டியதுதான் அடுத்து கணினியை ஒருமுறை restart செய்துபார்த்தால் இணைப்பின்வேகம் முழுமையாக தெரியும்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல
********************************************************************************************
********************************************************************************************
சி.சி.டி.வி கேமராக்களை, மிகச்சிறந்த முறையிலும் குறைந்த செலவி லும், பொருத்த AANINFOTECH என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. அந் நிறுவனத்தின் விலாசமும், தொடர்பு எண்களும் கீழே கொடுக்கப்பட்டு ள்ளது. அதனை கிளிக் செய்து அவர்களை தொடர்பு கொண்டு, நீங்கள் விரும்பும் இடங்களில் சி.சி.டி.வி. கேமராவை பொருத்துங்கள்.
how to improve our internet speed for windows 7.pls i need solution
windows 7 ku anupunka pls