Friday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எளிதில் தீர்க்க‍க் கூடிய ஆண்களின் பாலியல் பிரச்சனைகள்! (உங்களுக்கு நீங்களே தான் மருத்துவர்)

படுக்கையறையில் முன்ன‍ மாதிரி உங்ககோட மனைவியை உங்களா ல் திருப்தி படுத்த‍ முடியவில்லை யே என்ற ஏக்க‍ம் உங்களுக்கு இரு க்கிறதா? அதற்கு காரணம் நீங்கள் அணியும் ஆடையாக கூட இருக்க லாம். இறுக்கமான உள்ளாடைகள், டைட்டான ஜீன்ஸ் போன்றவைக ளால் கூட தாம்பத்ய உறவு பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர் பாலியல் நிபுணர்கள். கவலை

வேண்டாம் இது தீர்க்கக் கூடிய பிரச்சினைதான் என்று கூறியுள்ள நிபு ணர்கள், சில பயனுள்ள ஆலோசனைக ளை பட்டியலிட்டுள்ளனர். இவ ற்றை பின் பற்றினால் நீண்ட நேர உறவில் தடங் கலின்றி ஈடுபடலாம் என்பது நிபுணர்களின் அறிவுரை.

மன அழுத்தம் இருக்கிறதா?

உடல் உறவிற்கு முக்கிய எதிரி மன அழுத்தம். என்னன்னு தெரியலை இப்பல்லாம் மூடு வரமாட்டேங்குது என்று உங்களவர் கூறுகிறாரா? என்ன காரணத்தினால் இவ்வாறு கூறுகிறார் என்று பாருங்கள். மன ரீதியா ன சிக்கல்கள், மனச்சோர்வு, உடல் சோர் வு எதனாலாவது பாதிக் கப்பட்டிருக்கி றாரா? என்பதை கண்டறிந்து அதனை தீர்க்க முயலுங் களேன்.

தம், தண்ணி நிறுத்துங்க

புகைப் பழக்கமும், மதுப்பழக்கமும் உற வின் முக்கிய எதிரி. அது இருந் தால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். சிறிது நேரத்திலேயே மூச்சுவாங்கி துணையிடம் திட்டு வாங்க வேண்டியிருக் கும். எனவே தாம்பத்ய உற வின் மிக முக்கிய எதிரியாக உள்ள புகை, மது பழக்கங்களை உடனடியாக இல்லாவிட் டாலும் படிப்படியாக நிறுத் துங்கள்.

சுய இன்பம் வேண்டாம்

திருமணத்திற்குப் பின்னரும் சில ஆண் கள் சுயஇன்பப் பழக்கத்தில் ஈடுபடுவார் கள். இதனால் இயற்கையான தாம்பத்ய உறவில் சிக்கல் ஏற்படும் என்கி ன்றனர் நிபுணர்கள். அடிக்கடி சுய இன்பம் அனுபவிப்பதால் ஆண்குறியி ல் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும். அதன் நீச்சித்தன்மை குறைந்து மனைவியின் ஆசையை சரியான அள விற்கு நிறைவேற்ற முடியாமல் போய்விடும்.

எது சரியான பொசிஷன்

நமக்கு எது சரிப்பட்டு வருமோ அத னை கையாளுவது நல்லது. கடினமா ன பொசிஷனை முயற்சித்து பாதியிலேயே நிறுத்திவிடுவதை விட எளிதான, அதிகம் சுகம் கிடைக்கும் பொசிஷனை கண்டறிந்து அதனை பின்பற்றுங்கள். நீண்ட நேர உறவுக்கு இதுவும் ஒரு வழி.

இறுக்கமான உள்ளாடை

ஆணோ, பெண்ணோ இருக்கமான உள்ளாடைகளை தவிர்த்துவிடுங்க ள். அடிக்கடி டைட்டான ஜீன்ஸ், டைட் டான உள்ளாடைகள் அணிவதும் தாம்பத்ய உறவிற்கு வேட்டு வைக்கு ம் சமாச்சாரம் என்கின்றனர். நிபு ணர்கள். இது தொடர்பாக இங்கிலாந் தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் இளைய தலைமுறையினர் இன்றை க்கு இருக்கமான உள்ளாடைக ளையும், ஜீன்ஸ் போன்ற ஆடை களையும் அணிவதில் ஆர்வம் காட்டுகின்றனர். எதிர்பாலினரை கவரவேண் டும் என்று நினைத்து அணியும் ஆடையே அவர்களின் பாலியல் உறுப்பு களுக்கு பாதிப் பை ஏற்படுத்தி விடுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

அதேபோல் இரவு நேரத்தில் தளர்வான ஆடைகள் அணிவது நல்லது அந்தரங்க உறுப்புகளுக்கு சுதந்திரம் கிடைக்கும் வகையில் இரவில் கூடு மானவரை உள்ளாடைகளை அணிவ தை தவிர்த்துவிடுங்கள் என் கின்றனர் நிபுணர்கள்.

சத்தான உணவு

நாம் உண்ணும் உணவும் நமது தாம்பத்ய வாழ்க்கையை நிர்ணயிக்கிற து. அதனால்தான் பண்டைய‌க் காலம் முதலே தாம்பத்ய வாழ்க்கைக்கு ஏற்ற உணவுகளை இனம் கண்டறிந்து சரியான நேரத்தில் அவற்றை உட் கொண்டு வந்துள்ளனர். துத்தநாகச் சத்துள்ள உணவுகள். பாதாம், பிஸ்தா, பூண்டு, முருங்கை, சின்ன வெங்காய ம், நிலக் கடலை உள்ளிட்ட கிளார்ச் சியைத் தூண்டும் உணவுகளை உட் கொள்ளுங்கள். அப்புறம் என்ன உங்களுக்கான தாம்பத்ய வாழ்க்கையை தடங்கல் ஏதும் இன்றி அனுபவிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: