Friday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடுவயதில் ஆணை விடவும் பெண் செக்ஸில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கக் காரணம் என்ன‍?

இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும்வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமிடத்திலிருந்து 5 நிமிடத்திற்குள் உச்ச கட்ட இன்பத்தை தொட்டு நின்றுவிடுகிறான்.

ஆனால் அந்நிலையில் பெண் முடிவுறாத வேட் கையுடன் மேலும் உறவு க்கு ஏங்கி நிற்பாள்.

ஆனால் நடுவயதில் கணவன் இயல்பாகவே மெது வான, நிதானமாக செயல்பட்டு தனது மனை விக்கு சமமாக உறவில் அதிக நேரம் நீடித் தி ருக்கிறான்.

சிகாகோ பல்கலைக் கழக ஆய்வறிக்கையின் படி 20 வயதுகளில் இருக் கும் பெண்கள் மிகக்குறைவாகவே உச்சட்ட சிலிர்ப்பு நிலையை அடை கின்றனர் என்றும் 40 வயதுகளில் இருக்கும் பெண்களே அதிகமாக அந் நிலையை அடைகின் றனர் என்றும் தெரிகிறது. மனைவியை சிலிர்ப்பு நிலைக்கு கொண்டு போவதில் ஆர்வம் காட்டும் கணவன் இயல்பாகவே தானும் அந்தப் பரவசத் தை அடைகிறான்.

கவர்ச்சியைக் கண்ணால் கண்டாலே இளமைப் பருவம் மோக வயப் படும். வயது முதிரும்போ து மோகத்திற்கு பார்வை மட்டும் போதுமான தாக இருப்பதில்லை. தொடு உணர்ச்சிகளே அந் நிலைக்குத் தூண்ட முடியும். எனவேதான் இவ் வயதுகளில் நிதானமும் செயல்திறனும் இவ் விஷயத்தில் உதவிகர மாக இருக்கிறது.இளமைக் காலத்தில் உறவுக்கு அழைப்பதில் ஆண் தான் முன்கை எடுக்கிறான். ஆனால் நடுவய தில் பெண்தான் ஆர்வம் மிகுந்தவளாக இரு ப்பாள்.

காரணம் ஆண் பெண் இருவர் உடலிலும் சுர க்கும் எஸ்ட்ரோஜன் மற்று ம் டெஸ்டோஸ் டெரோன் திரவங்கள் வயது கூடும்போது மாற்றமடை கின்றன. ஆணுக்கு இவை யிரண்டும் அளவில் குறையத் தொடங்கும்.

ஆனால் பெண் உடலில் டெஸ்டோஸ்டெரோனி ன் குறைவை எஸ்ட் ரோஜன் ஈடுகட்டுகிறது. என வே தான் ஆணை விடவும் பெண் நடுவய தில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply