Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

5-ல் வளையாதது 50-ல் வளையுமா? என்ற பழமொழியை பொய்யாக்கிய நம்மூர் அரசியல்வாதிகள்

5-ல் வளையாதது 50-ல் வளையுமா? என்ற ஒரு பழமொழி உண்டு, இந்த பழமொழியை நம்ம‍ ஊர் அரசியல்வாதிகள், பொய்த்துப்போகச் செய்து விட்ட‍னரே!! முகநூலில் பகிரப்பட்ட‍ ஒரு புகைப்படத்தை கீழே பகிர்ந்து ள்ளேன் மேலே சொன்ன‍ பழமொழி பொய்த்துப்போவது உங்களுக்கே புரியும, 5 வயதில், தனது பெற்றோருக்குக்கூட வளையாத இவர்களது உடல், இந்த 50 வயதிலும் இப்ப‍டி வளைகிறதே! .அய்யோ அய்யோ 

still from facebook

Leave a Reply