Monday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“என் மகளை காப்பாற்றுங்கள்!” – தாயும் தந்தையும் கதறும் பரிதாபக் காட்சி – வீடியோ

என் மகளை காப்பாற்றுங்கள், அவளை மீட்டு எங்களிடம் ஒப்படை யுங்கள் என்றனு ஒரு பெண்ண‍ன் தாயும் தந்தையும் கதறும் பரிதாபக் காட்சியை கீழுள்ள‌ வீடியோவில் காணலாம்.

சில நாட்களுக்கு முன், இயக்குநர் சேரன் அவர்களின் இரண்டாவது மகள் தாமிணி, காவல்ஆணையரகத்தில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் நான் சந்துரு என்பவரை காதலிக்கிறேன். அவரை யே திருமணமும் செய்ய‍விருக்கிறேன். ஆனால், எங்கள் காதலை முதலில் ஆதரித்த‍ எனது தந்தை இயக்குநர் சேரன், தற்போது எதிர்ப் பு தெரிவிக்கிறார். மேலும் எனது காதலரின் உயிருக்கு எனது தந் தையினால், எந்நேரமும் ஆபத்து ஏற்பட்டுள்ள‍து. ஆகையால், என் னை எனது காதலரையும் சேர்த்து வைக்குமாறு கேட்டுக் கொள்வ தாக அதில் தெரிவித்திருந்தார். செய்தியாளர்கடமும் அதையே தெரி வித்திருந்தார். அதனைத்தொடர்ந்து சேரனும்கண்ணீருடன் அளித்த‍ பேட்டியும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் வெளியானது. தற் போது சேரன் குடும்பத்தாரும் அவரது நண்பர்களும், சந்துரு குடும்ப தாருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துனர். அந்த பேட்டியை நக்கீரன் தனது வலை க்காட்சியில் வெளியிட்டுள்ள‍து. இதோ அந்த வீடியோ

Leave a Reply