Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு பெண்ணைத் தாயாக்க ஆணுக்கு இருக்க வேண்டிய தகுதிகள்

ஒரு பெண்ணைத் தாயாக்க வேண்டுமானால் ஆணுக்கு கீழ்க்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும்:

1.உடலுறவின்போது வெளிப்படும் விந்தின் அளவு குறைந்தது 2 மில்லி லிட்டர் இருக்க வேண்டும்.

2.விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை 20 மில்லியன் இருக்க வேண்டும்.

3.70 சதவீதத்திற்கு மேலான உயிரணுக்கள் உயிர்த் தன்மையுடன் இருக்க வேண்டும்.

4. 30 சதவீதத்திற்கு மேலான அணுக்கள் உருச்சிதை வில்லாமல் இருக்க வேண்டும்.

5.விரைவாக ஊர்ந்து செல்லும் அணுக்க ளின் எண்ணிக்கை 25 சதவீதத்துக்கு மேலா க இருக்க வேண்டும்.

இப்படி இருந்தால் மட்டுமே அப்பாவாதற்கு அவர் முழுத்தகுதி உடைய வர் ஆவார்.

புரதச் சத்து, வைட்டமின் ஈ மற்றும் பி காம் ப்ளக்ஸ் குறைவான உணவுக ளை உண்டு வரும் ஆண்களுக்கு விந் தணுக்கள் குறைவ தற்கு வாய்ப்புகள் அதிகம். அதேபோல் சிகரெட் புகைக் கும் ஆண்களுக்கும் ஆண்மைக் குறை வு ஏற்பட வாய்ப்புண்டு. ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின், உயிரணுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, விந்தணுக்கள் ஊர்ந்து செல்லும் தன்மையையும் பாதிக்கிறது. எனவே அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: