கடந்த சில தினங்களாக இயக்குநர் சேரனின் இரண்டாவது மகள் தாமினியின் காதல் விவகாரம் சூடுபிடித்து வருகிறது. தற்போது, இந்த தாமினியின் காதலன் சந்துரு, ஒரு குற்றவாளி என்பதையும் அவனது குடும்பமே ஒரு மோசடி குடும்பம் என்பதையும் நக்கீரன் இதழில் வெளிவந்த சந்துரு பற்றிய செய்தியை வலுவான ஆதார மாக கொண்டு இயக்குநர் அமீர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித் துள்ளார். இதோ அந்த பேட்டி, இந்த பேட்டியை நக்கீரன் தனது வலைக் காட்சி யில் வெளியிட்டுள்ளது.