Saturday, May 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை ஜெனிலியாவிற்கு அவரது கணவர் அனுப்பிய‌ ‘முதலும் கடைசி’யுமான ‘தந்தி’!

ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகமான ஜெனிலியா, ஆதி, உள்ளிட்ட‍ சில படங்க ளில் நடித்தாலும் அதிகம் பேசப்படாமல் இருந்தால், இந்நிலையில் ஜெயம் ரவியு டன் சந்தோஷ் சுப்ரமணியம் என்ற திரைப் படத்தில் ஜோடியாக நடித்தார். இதன் மூலம் நடிகை ஜெனிலியாவின் நடிப்பு பட்டித் தொட்டி யெங்கும் பிரபலமானார்.

பின்ன‍ர். பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ் முக்குடன் கடந்த 2003ம் ஆண்டு ஒன் றாக சேர்ந்து நடித்தார். அப்போது, ஜெனிலியாவிற்குரிதே ஷ்க்கும் காதல் மலர்ந்ததாக ஒரு செய்தி பரவியிது ஆனால் இதை வழ க்க‍ம் போல் பிற திரைக் காதலர்கள் போலவே இவர்களும் இது வெறும் தந்தி என்று மறுத்த தோடு, எங்கள் நட்பு புனித மான து, தயவுசெய்து அதை காதல் என்று கொச் சைப் படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண் டார். ஆனால் திடீரென்று 2012ம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டு இல்ல‍ற வாழ் வில் ஈடுபட்ட‍னர். ரித்தேஷ் எப்போதுமே வித்தியாசமா க ஏதாவது செய்து தன் அன்பு மனைவிக்கு பரிசளிப்பார். அப்படி தான் கடைசியாக ஜெனிலி யாவுக்கு தந்தி ஒன்றையும் அவர் அனுப்பியுள் ளார். ஜூலை மாதம் 15ம் தேதி யுடன் 160 வருட க் கால சேவையை நிறுத்திக் கொண்டது தந்தி சேவை. கடைசி தினமான அன்று நடிகை ஜெனிலி யாவிற்கு அவர து கணவர், தந்தி ஒன்றை அனுப் பினாராம். இது வரை ஒரு தந்தி யைகூட பெறாத ஜெனிலியாவிற்கு கணவர் அனு ப்பிய தந்திதான் முதலும் கடை சியுமான தந்தியாம்.

இதுகுறித்து ஜெனிலியா டுவிட்டரில் கூறும்போது, எனது முதலும் கடைசியுமான தந்தியை அனுப்பியது நவ்ரா(கணவர்) தான். தேங்யூ ரித் தேஷ், இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது என்று கூறியுள் ளார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: