அச்சமுண்டு அச்சமுண்டு என்ற தமிழ் படத்தின் மூலம் புன்னகை இளவரசி சிநேகாவிற்கும் பிரசன் னா விற்கும் அறிமுகம் ஏற்பட்டு, நட்பாக பழகி வந்தனர். ஒரு கட்ட த்தில் இவ ர்கள் இருவருக் குள்ளும் காதல் மலர்ந்து, இரு வீட்டாரின் சம்மதத்துடனும் இரு வீட்டா ரின் சம்பிரதாய முறைப்படி இவர்கள் திரு மணம் நடைபெற்றது. பின் தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதி யாக வலம் வருகின்றனர்.
திருமணத்திற்கு பின்பு நடிகை சிநேகா, பிரகாஷ்ராஜ் அவர்களின் இயக்கத்தில் உருவாகிவரும் உன் சமையல் அறையில் என்ற திரைப்படத்தில் நடித் துக் கொண்டிருக்கிறார்.
அதேபோல் சிநேகாவின் கணவர் பிரசன்னாவும் கல்யாண சமையல் சாதம், புலிவால் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் திருமணத்திற்கு முன்பு ஜோடி சேர் ந்த சிநேகாவும், பிரசன்னாவும் தற்போது பெயரிட ப்படாத ஒரு தமிழ் திரைப்படத்தில் காதலன் காதலியா, கணவன் மனைவியாகவே நடிக்க ப்போகிறார்களாம். இத்திரைப்படத்தை அருண் வைத்தியநாதன் இயக்கவிருக்கி ர்.
கணவன் மனைவியாக இவர்கள் இருவரு ம் ஜோடி சேர்வதால் இந்த படத்தில் நிஜ மான ரொமான்ஸ் காட்சிகள் அதிகம் இருக் கும். இன்னும் சொல்லப்போனால், தமிழ் ரசிகர்களுக்கு இவர்கள் ரொமானஸ் விருந் தே கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.