திருவிளையாடலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களிடம் நாகேஷ் கேட்கும் கேள்விகளில் ஒரு கேள்வி, பிரி க்க முடியாதது என்னவோ என்பது தான், அதற்கு நடிகர் திலகம் தமிழும் சுவையும் என்பார். இதே கேள்வியை சாதாரண மனிதர்களின் கேட் டால், நகமும் சதையும் என்பார்கள். இன்னு ம் சிலரோ கலைஞரும் கருப்புக் கண்ணாடி யும் என் பார்கள். ஆனால், இங்கே கருப்பு கண்ணாடி அணியாத தற்போதைய கலை ஞரின் புகைப்படம் கூகுளில் இருப்ப தை என் கண்களில் சிக்கிவிட்டது. அதனால் அந்த அபூர்வ புகைப் படத்தை விதை2விருட்சம் இணைய வாசகர்களும் காண இங்கே பகிர்ந்துள்ளே ன். ஆம் கலைஞர் மு. கருணாநிதி அவர்க ளின் கருப்பு கண்ணாடி அணி யாத தற் போதையை அபூர்வ புகைப்படம்