Wednesday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் துணை, உணர்ச்சிக்குவியலாய் மாற . . .

படுக்கை அறையில் முக்கிய அம்சம் ஸ்பரிசம்தான். ஒவ்வொ ரு செல்லும் மலரும் வகையில் தொடுவதற்கு கலைநயமும், கற்பனை வளமும் தேவை. கண்களால் தீண்டுதல், கைக ளால் தீண்டுதல், இறகு, கர்ச்சிப், பூக்களால் தீண்டுதல் என பல வித தீண்டல்கள் இரு க்கின்ற ன. தீண்ட தீண்ட தீயாய் எரியும், பின்னர் கூடலுக்கான தேடல் தொட ங்கும் என்கின்றனர் கவிஞர்கள். எந்தவிதமான தீண்டல்களை பெண்கள் விரும்புகின்ற னர் என்று பெரிய பட்டியலே இருக் கிறது. நிபுணர்களும், அனுபவ சாலிகளும் கூறி யுள்ளதை படியுங் களேன்.

படுக்கை அறையில் எடுத்தோமா, கவிழ்த் தோமா என்று இருப்பதை யாரும் விரும்புவதில்லை. மெதுவா ய் ஒரு பார்வை. இன்றைக்கு ஏதாவ து ஸ்பெசலா இருக்குமா என்பதை பார்வையின் மூலமே கேட்டு தெரி ந்து கொள்ளலாமாம். எதிர் தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் வந்து விட்டால் போதும் அப் புறம் உடனே அதிரடி ஆட்டத்தை ஆரம் பித்து விட வேண்டாம் மூடு மாறி விடும். மெது வாய் முன்னேறு ங்கள்.

வேலை பார்த்து டயர்டா இருக்கா கை, கால் பிடிச்சு விடட்டா, மசாஜ் செய்யவா என்று தொடங்குங்களேன். ஒரு சிலருக்கு கை களால் தொடுவது கிளர்ச்சியைத் தரும் சிலருக்கு சில பொருட்களைக் கொண்டு தொடுவது அதீத கிளர்ச் சியை கொடுக்கும். காட்டன் கர்ச்சிப் கொண்டு உங்கள் துணையின் மேனியில் மெதுவாய் தீண்டுங்களேன். சிலிர்ப்பாய் ஒரு அனுபவம் ஏற்படும். அது வும் முதுகுப் பிரதேசம் முன் விளையாட் டுக்கு ஏற்ற இடம். அந்த இடத்தில் கர்ச்சிப் வைத்து போடும் கோலம் அதிக கிளர்ச்சி யை தருமாம்.

மயிலிறகு அல்லது மென்மையான பறவையின் ஒற்றை இறகினை க் கொண்டு நெற்றியில் தொடங்குங்க ள். இந்த விளையாட்டு ஆண் , பெண் இருவருக்குமே விருப்பமானது. நெற்றியில் ஒற்றை இறகைக் கொண்டு தீண்டும் இன்பத்திற்கு நிகர் வேறு எது வும் கிடையாது என்கின்றனர் அனுபவ சாலிகள். ஒவ்வொரு பகுதியாய் தொட தொட உணர்ச்சியின்வேகமும் கூடுமா ம் .

திராட்சைப் பழம் சாப்பிட மட்டுமல்ல விளையாட்டுக்கு ஏற்றது. அதுவும் ப்ரிட்ஜில் வைத்த திராட்சை என்றால் இன்னும் சுவாரஸ் யம் அதிகம். உடலில் ஒவ்வொரு பகுதி யிலும் ஜில் என்ற உணர்வு ஏற்பட்டு கிளர்ச்சியை அதிக ரிக்கும்.

பூக்களால் தீண்டுவது ரொமான்ஸ் உணர்வை அதிகரிக்கும். அதுவும் ஒற்றை ரோஜாப்பூ ஒவ் வொரு இடமாய் தொட தொட அந்த இடத் தில் ஒவ்வொரு செல்லும் மலருமாம்.

சாக்லேட், ஐஸ்கிரீம் பிடிக்காத பெண்கள் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு ஏற்ற விளையாட்டு இது. உடலின் மிக விருப்ப மான இடங்களில் ஐஸ்கிரீம் அல்லது சாக்லேட் கிரீமினை பூசுங்கள். கைகளா ல் அல்ல சிறிய குச்சியை வைத்து மெது வாய் கோல மிடுங்கள் உற்சாகம் அதிக ரிக்கும். பின்னர் அந்த கிரீமினை மெது வாய் சுவையுங்கள். செம டெஸ்ட் என்று நீங் களே சொல்லும் அள விற்கு உணர்ச்சிக்குவியலாய் மாறிப்போவார் உங்கள் துணை.

இதுபோன்ற தீண்டல் விளையாட்டு சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக் காது. யாருக்கு எந்தவிதமான விளை யாட்டு பிடிக்குமோ அதை கேட்டு அதில் கற்பனையையும், கலை நயத் தையும் புகுத்துங்கள். அப்புறம் என்ன உங்களுக்கான நேரம் பொன் னான நேரமாகும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply