.
மற்றபடி எல்லா கடைகளிலும் விற்பனை யாகிக் கொண்டுதான் உள்ளது. அதிகாரி களுக்கு தெரிந்தும்- தெரியாம லும்.
.
ஜெயா அரசு முன்பு விதித்த குட்கா தடை போல்தான் இப்போதும்.
ஒரு வேளை அரசே மது பானம் போல் குட்கா விற்பனையையும் கையில் எடுக்க போகிறதோ?என்னவோ?
.
கடந்த மே மாதம் தமிழகத்தில் குட்கா, உண்ணக்கூடிய புகையிலை பொருட்க ளுக்கு அரசு தடைவிதித்தது. இதைத் தொ டர்ந்து, சென்னை முழுவதும் அதிகாரி கள் அதிரடி ரெய்டு நடத்தினர். பெட்டிக் கடை முதல் மொத்த வியாபாரிகள் வரை சோத னை நடத்தி புகையிலை பொருட்கள், குட்கா விற்றவர்களுக்கு அபராதம் விதி த்து, புகையிலை பொருட்களை பறி முதல் செய்தனர்.ஆரம்பத்தில் அதிகாரிகள் கெடுபிடியாக இருந்ததால் புகையிலை பொருட்கள் விற்பனை கணிசமாக குறைந்தது. ஆனால், நாளாக
நாளாக, கள்ள சந்தையில் விற்ப னைக்கு வந்தன. ரூ.2க்கு விற்கப் பட்ட குட்கா ரூ.20க்கு விற்கப்பட்டது.
.
ரகத்திற்கு ஏற்றார் போல் விலையும் ஏற்றினார்கள். யாரும் புகை யிலை பொருட்களை உபயோகிக்கக் கூடா து, அதனால் வாய் புற்று நோய் வர அதிக வாய்ப் புள்ளது, புகையிலை யை மென்று துப்பும் எச் சிலால் மற்றவர்களுக்கும் பாதிப்பு உண்டு என்பதற்காகத்தான் அரசு தடையை கொண்டு வந்தது.
ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தா ல் இந்த தடை பொதுமக்கள் யாருக்கு மேபயனி ல்லாமல் போனது. மாறாக, குட்காவின் விலையை ஏற்றி மொத்த வியாபாரி களும், சிறு கடைக்காரர்க ளும்தான் நல்ல லாபம் பார்த்து வரு கிறார்கள்.
.
தடைக்குமுன், ஒரு பாக்கெட், 2 பாக் கெட் என வாங்கிய பாமர மக்கள், தடை காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்ட தால் 20, 30 பாக்கெட் என மொத்தமாக வாங்கி அதிகளவில் பயன் படுத்தும் அவலமும் நடந்து வருகிறது.
.
முன்பு ரூ.100க்கு வாங்கும் ஒரு மூட்டை இப்ப ரூ.400க்கு வாங்க வேண்டியிருக்கிற து. அதனால், ரகத்துக்கு ஏற்றமாதிரி நாங் களும் அதிக விலைக்கு விற்கிறோம். தின மும் இந்த விலை வேறுபடும்‘ என்கிறார். மயிலாப்பூரை சேர்ந்த கடைக்காரர் கூறு கையில், ‘என்னோட கடையில குட்கா வாங்கத்தான் 90 சதவீதம் பேர் வருவாங்க. இதுதான் என்னோட கடையோட முக்கிய மான வருமானம். அதனாலத்தான் தடை க்கு பிறகும் வித்துகிட்டு இருக்கேன்.
.
.
24 மணி நேரமும் குட்கா கிடை க்கிற கடைகள் கூட இருக்கு’ என்கி
றார்.பொதுமக்கள் கூறுகையில், ‘ புகை யி லை பொருட்களை தடை செய்யணும் னா சாதாரண பெட்டிக்கடையில மட்டும் ரெய்டுநடத்தினாபோதாது.
.
.
ஆனா அதுக்குபிறகு கொண்டு வரப்பட்ட எந்த தடையும் முழுசா பலன் அளிக்கல. பொது இட த்தில சிகரெட் பிடிக்க தடைகொண்டு வந்தா ங்க.
.
ஆனா இப்பபள்ளி, மருத்துவமனை அருகில் கூட சிகரெட் விற்பனை அமோகமா நடக்குது. பொது இடத்தில் சிகரெட் பிடிக்கிற யாரையும் மாநகராட்சி அதி காரிகள் கண் டுகொள்வதும் இல்ல.
.
குட்காவும் அதே மாதிரிதான் மாறிட்டு வருது.