கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பதுதா ன் அதனுடைய அர்த்தம். ஒட்டுமொத்த பார்வையும் தன்மேல் விழுந் திருக்கிறது என்று சொல் வார்களே அதுதான். அந்தத் தெருவிலேயே பெரிய வீடு கட்டிவிட்டார் கள். அத னால் அந்தத் தெருக்காரர்கள் எல் லாம் போகும்போதெல்லாம் திரும் பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போ வார்கள். அப்பொழுது என்ன செய்ய வேண்டு மென்றால், அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனை யும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும். இது தான் முக்கியம்.
சிலரெல்லாம் பூசணிக்காயைகட்டி த்தொங்க விடுவார்கள். சிலர், நாக் கு வெளியே தொங்கவிட்டுக் கொ ண்டிருக்கிற பொம்மையை வைத்தி ருப்பார்கள். சிலர் பிள்ளை யாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித்தொங்க வி ட்டிருப்பார்கள். இது போன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும். சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாது