முன்னாள் அமைச்சரும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருமா ன திரு. காளிமுத்து அவர்களின் மகள் கயல்விழியை தான், கரம் பிடிப்பது எப்போது? என்பதை, அதாவது திருமணம் செய்துகொள்வ து எப்போது செய்தியாளர் களுக்கு சீமான் தெரிவித்துள்ளார். அதன்வீடி யோ பதிவை நக்கீரன், தனது வலைக்காட்சியில் வெளியிட்டுள்ள து.