Sunday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நான் திருடவும் தாயாராக உள்ளேன்!” – நடிகை சமந்தா

த‌னக்கு கிடைத்த‍ வாய்பை பயன்படுத்தி, திரைப்படங்களில் எந்த வாய்ப்பையும் நழுவ விடாமல், நடித்து அதில் வரும் பணத்தை தானும் தனது குடும்பமும் மட்டுமே அனுப விக்க‍ வேண்டும் என்ற எண்ண‍ம் சில நடிகை களிடமும், சில நடிகைகளோ தான் சினிமா வுலகில் சம்பாதித் அத்தனை சொத் துக்களையும் தனது உறவுகளிடம் தொலை த்து விட்டு, அநாதைகளாக விடப்படுவது மு ண்டு. இன் னும் சில நடிகைகளோ, ஒரு தொ ழில் அதிபரை மணந்து கொண்டு, வாழ்க் கையில் செட்டில் ஆகி, தான் சேர்த்து வைத் த‍ சொத்துக்களை தனக்கும், தனது கணவர், மற்றும் குழந்தைகளு க்காகவும், செலவழித்து வருவதுண்டு

ஆனால், தற்போது நடிகைகளிடம் சுயநலம் தொ லைந்து பொது நலன்பெருகி வருவது பாராட் டுக்குரியதே! மனிதநேயம் அதிகரித்து வருவதை கண்கூடாக காணமுடிகிறது. நடிகை திரிஷா தெருநாய் கள் மீது கவனம் செலுத்தி, அவற்றை பாதுகாத்து வருவதும், நடிகை ஹன்சிகாவோ 13 குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களின் கல்விச் செலவுகளை தானே ஏற்று அவர்களை படிக்க‍ வைத்தும் வருகிறா ர்.

தற்போது அந்த பட்டியலில் நடிகை சமந்தாவின் பெயரும் இடம் பெற்றுள்ள‍து.

ஆம்! தான் நடித்த‍ படங்களிலும், தனிப்பட்ட ரீதியிலும், தான் அணி ந்த ஆடைகளை, அவர் ஏலம்விட முடிவெடுத்து இருக்கிறார். அதில் வரும் பணத்தில் மனிதநேய அறக் கட்டளை என்ற தொண்டு நிறுவ னத்துக்கு வழங்கப் போகிறாராம் சமந்தா.

இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில்,

“நான் பயன்படுத்திய ஆடைகளை ஏலம் விட்டு, அதை மனித நேய அறக்கட்டளைக்கு வழங்கவி ருக்கிறேன். அதைப்போலவே எனது சக நடிகை களிடமும் அவர்கள் அணிந்த உடைக ளைக் கேட்பேன்! கொடுத்தால் அவற்றையும் ஏலம் விட்டு அந்த அறக்கட்ட‍ளைக்கு வழங்கு வேன். நான் கேட்டும் தர மறுக்கும் நடிகைகளின் உடை களை திருடவும் தாயாராக உள்ளேன்!” என்று தனது தேன் சிந்தும் இதழ்களில் புன்னகை சிந்த கூறியுள்ளார்.

Leave a Reply