Sunday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதுமணத் தம்பதியினருக்கு புத்துணர்சியூட்டும் குறிப்புகள்

புதியதாக திருமணமான தம்பதிகள், வீட்டிற்குள்ளே அதுவும் புது புது உறவுகளுக்கிடையேயே இருந்தால், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது கடினம். அதனால், அந்த  புது மணத் தம்பதியர்கள் ஒரு சுவாரஸ்யமான தேனிலவு சுற்றுப்பயணம் கண்டிப்பா க செல்ல‍வேண்டும். அப்போதுதான் அந்த புதுமணத் தம்பதியர் தங்களை தாங்களே ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவுவதோடு மட்டும் இன்றி, இருமனங்களும் பின்னி பிணைவதற்கு  ஒரு பாலமாகவும் அமையும். தம்பதி யர் கள் இருவரும் ஒன்றாக, ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்வ தற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பத்தை கொடுக் கிறது. ஆனால், எங்கு ஹனிமூன் செல் வது என்பதை தீர்மானித்தல், அதற்கான பிரயாண ஏற்பாடுகள் போன்றவை, திருமணத்தி ற்கு முன்னரே முடிவு செய்யப்பட வேண்டியிருப்பதால், இந்தப் பிரயாணத்திற்கு பல திட்டங்களும், ஆலோசனைகளும் தே வைப்படுகிறது. எனவே ஹனிமூன் பற்றி திட்ட மிடும்போது, மனதில் வைத்து கொள்ள வேண்டிய சில விஷயங்க ள் பற்றி பார்ப்போம்.

சுகமான சுற்றுபயணம்

புதுத் தம்பதியர்களுக்கு ஹனிமூன் ஒரு ஸ்பெஷலான சுற்றுபயணமா கும். திருமண சந்தடிகளுக்கு பின்னர் தம்பதியர் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவும் ஒரு விடுமுறை மட்டுமன்று, இருமனங் களும் பின்னி பிணை வதற்கு இது ஒரு பாலமாகவும் அமையும். தம்பதி யர்கள் இருவரும் ஒன்றாக, ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்வதற் கு இது ஒரு நல்ல சந்தர்ப்பத்தை கொடுக்கிறது. ஆனால், எங்கு ஹனி மூன் செல்வது என்பதை தீர்மானித் தல், அதற்கான பிரயாண ஏற்பாடுகள் போன்றவை, திருமணத்திற்கு முன்னரே முடிவுசெய்யப்பட வேண்டி யிருப்பதால், இந்தப் பிரயாணத்திற்கு பல திட்டங்களும், ஆலோச னைகளும் தேவைப்படு கிறது. எனவே ஹனிமூன் பற்றி திட்டமிடும் போது, மனதில் வைத்து கொள்ள வேண்டிய சில விஷயங் கள் பற்றி பார்ப் போம்.

திட்டமிடுதல்

ஹனிமூன் பற்றி முன்னதாகவே திட்டமிடுதல் அவசியம். முன்னதா கவே திட்டமிடுவதால், கடைசி நேர்த்தில் புக்கிங்க் செய்வதிலுள்ள இடர்கள் மற்று ம் சிக்கல்களை தவிர்க்க முடியும். ஹனி மூன் புது தம்பதியர்களுக்கான ஒரு ஸ்பெ ஷல் ட்ரிப் என்பதால், அது பற்றிய ப்லா னிங்க் பார்ட்டை அவர்கள் கையிலே விட் டுவிட வேண்டும். அதேவேளை தம்பதிகள் தங்கள் பெற்றோரின் விருப்பங்களையும் மனதில் வைத்து கொள்ளுதல் அவசியமாகும்.

பட்ஜெட் தேனிலவு

உங்கள் பிரயாணத்திற்கான பட்ஜெட்ஐ சிறந்த முறையில் திட்ட மிட்டுக்கொள்ளு ங்கள். அப்போதுதான் செலவுகள் உங்கள் பட்ஜெட் ஐ தாண்டாது. வெவ்வேறுபட்ட பாக் கேஜுகளை பார்த்து, உங்களுக்கு பொருத்தமான ஹனிமூன் பாக்கேஜை தேர்ந் தெடுங்கள். ஹோட் டல்கள் மற்றும் ட்ரிப் ஆபரேட்டர்கள் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள். இன்டெர்னெட் மூலம் ஹனிமூன் லொகேசன் பற்றி ய தகவல்களை தெரிந்து கொண்டு, உங்களுக் கென்றொரு சுற்று பிரயாணத் திட்டத்தை தயார் செய்து கொள்ளு ங்கள்.

வானிலை பற்றி அறிந்துகொள்ளுதல்

வானிலை பற்றி அறிந்துகொள்ளுங்கள், இல்லையெனில் வெளியே செல்ல முடியா மல் நேரம் வீணாகிவிடும். நீங்கள் எங்கு செல்ல திட்டமிடுகிறீர்க ளோ, அந்த இடத்தின் வானிலை பற்றி தெரிந்து கொள்ள மறவாதீர் கள். எப்போது செல்ல திட்டமிடுகிறீர் களோ, அப்போது உள்ள வானிலை யை தெரிந்துவைத்துகொள்ளுங்கள்.

டிராவல் டாக்குமெண்ட்ஸ்

ஹனிமூன் செல்வற்கு முன்னர் பாஸ் போட்டில் மணமகளின் திருமண பெயர் அப்டேட் செய்யப் பட வில்லை யென்றால், டிக்கட்டை அவரது ‘மாரிட் நேமில்’ பூக் பண் ணாதீர்கள், மாறாக திருமணதிற்கு முன்னர் உள்ள பெயரில் (மெய்டன் நேம்) பூக் செய்யுங்கள். பிரயாணத்திற்கு இரண்டு வார ங்களுக்கு முன்ன ரே, பாஸ்போட் காலவதி யாகும் தேதி (எக்ஸ் பைரி டேட்), வீசா, அடையாள அட்டை மற்றும் ஏனைய பிரயாண பத்திரங்களை உறுதி செய்து கொள்ளுங்கள்.

மணி மாட்ட்ஸ்

கிரடிட் கார்ட் மற்றும் ட்ராவலெர்ஸ் செக் பொ துவாக ஏற்றுக்கொள் ளப்படும். ஆனால், சில சிறிய கடைகளில் பணம் கொடுத்தே பொரு ள் வாங்க வேண்டியிருக்கும், எனவே கையில் சிறிதளவாவது பணம் (Local currency) வைத்தி ருப்பது புத்திசலித்தனமாகும்.

முதலுதவி மருந்து பொருட்கள்

பாண்டேஜ், அன்டி செப்டிக் ஆயின்மெண்ட், பெயின் கில்லெர் ஆகிய வை அடங்கிய ஒரு ‘மெடிக்கல் கிட்’ அவசியம் தேவை. உங்களில் யாராவது மெடிகே சனில் இருந்தால், அந்த மருந்து பொருட்களை யும் எடுத்துசெல்ல மறக்காதீர்கள்.

கேமரா

மறக்கமுடியாத, மீண்டும் கிடைக்க முடி யாத தருணங்களை புகைப்படம் செய்து கொள்ள ஒரு சிறந்த கேமரா எடுத்து செல்ல மறக்காதீர்கள். ஹனிமூன் உங்க ள் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒன்று என்பதால், இந்த படங்கள் அதன் நினைவாக என்றும் இருக்கும்.

பொருத்தமான எடுப்பான‌ ஆடைகள்

ஆண்களே! உங்கள் துணைவிக்கு சர்ப்பி ரைஸ் கொடுக்க வேண்டு ம் என நீங்கள் விரும்புவீகள் என்பது தெரியும். ஆனால் கடற்கரை உள்ள இடங்களுக்கு செல்லும் போது ஜீன்சோ அல்லது சேலை யோ அணி ந்து சென்றால் அது உங்கள் மனைவிக்கு திரிலிங்காக இருக்காது. ரிலாக்ஸ் ஆக இருப்பதற்கும், மகிழ்சியாக இருப்பதற்கு ம் இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்பதால், காஷுவல் லூக் தரக்கூடிய ஆடைகளை பாக் செய்வது சிறந்தது.

பொருத்தமான உள்ளாடைகள்

ஹனிமூனிற்கு செல்லும்போது பெண் கள் கவர்ச்சியான உள்ளா டைகளை எடுத்துச்சென்றால், இருவரும் தங்களை உடல் மற்றும் உணர்வு ரீதியாக வெளிப்படுத்தி தேனிலவு தித்திக்க வழிவகுக்கும்.

சர்ப்பிரைஸ் கொடுக்குதல்

டுவர் ஆபரேட்டர்கள் மற்றும் இன்டெர்னெட் உதவியுடன், ஹனிமூன் பற்றிய தகவல்களை அறிந்து, மனைவிக்கு சர்ப்பிரைஸ் தரக்கூடிய சில விஷயங்களை உங்கள் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். தனிமையாக இருக் ககூடிய ஒரு அழகான தீவு அல்லது இரவு நேரத்தை மகிழ்ச்சியாக ஸ்பென்ட் பண்ணும் வகையில் வாவிக் கரையில் அமைக்கப்பட்ட கூடாரம் (டென்ட்) ஆகியவை உங்கள் ஸ்வீட்கார்ட்டிற்கு ரொமான்டிக்கான இடங்களாகும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: