Thursday, November 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கன்னத்தில் முத்தம் கொடுக்க‍ச் சொன்னால், உதட்டில் முத்த‍ம் கொடுத்து ஹீரோவை கிறங்கடித்த நடிகை மனிஷா

நடிகை  மனீஷா யாதவ் வழக்கு எண் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருக்கிறார். அத னை தொடர்ந்து இவர் நடித்த‍ இரண்டு படங்களும் படப்பிடிப்பு முடிந்தும் இன்னும் வெளியாக வில்லை. இந் நேரத்தில்  பட்டயக்கிளப்பு பாண்டியா  திரைப்படத்தில் மைனா விதார்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார். இத்திரைப்படத் தின் படப்பிடிப்பின் போது. படக் குழுவி னர் எதிர்பார்த்தை விட அதிகளவில் கிளாமர் காட்சிகளில் நடித்து வருகி றார்.

மேலும் இத்திரைப்படத்தின் இயக்குநர், விதார்த்தின் கன்னத்தில் முத்த‍ம் கொடுக்கச்சொன்னார் ஆனால் நடிகை மனிஷா யாதவோ, விதார்த்தின் உதட்டில் கொடுத்தால்தான் கிக்காக இருக்கும் என்று சொல்லி அவராக வே முன்வந்து விதார்த்தின் உதட்டில் நச்செ ன்று முத்தம் கொடுத்தார். முத்த‍த்தை பெற்று க்கொண்ட விதார்த் சற்று திணறித் தான் போனாராம்.  இதனால், படம் எப்ப‍டி வந்தாலும் மனீஷாவின் தாராள கிளாமருக்காகவும், முத்தக் காட்சிக்காகவும் இந்த திரைப் படம் கண்டிப்பாக பெரிய அள வில் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையில் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் இருக்கிறா ராம்.

Leave a Reply