ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில், சிங்கக் கூட்டத்திடம் சிக்கிய காட்டெரு மையை அந்த சிங்கங்கள் பங்கிட்டு உண்ணும் அகோரமான அதே நேரத் தில் பரிதாபமான காட்சிகளைத்தான் நீங்கள் இப்போது நேரடியாக பார்க்க போகீறீர்கள். இதோ அந்த காட்சி தாங்கிய வீடியோ உங்கள் பார்வைக்கு. . .