இந்தியாவில் காணப்படும் அனைத்து வகையான தேள் வகையினங் களில் இந்த சிவப்பு தேள் அதாவது செந்தேள் மிகவும் அபாயகரமானதா கவே கருதப்படுகிறது. இத்தேளில் கொடுகில் மிகவும் அதிக வீரியமிக்க விழம் இருப்பதால், இது மனிதர்களை கடித்தால், அவர்களுக்கு கடித்த உறுப்பு செயலிழத்தல், அல்லது மரணம் போன்ற அதிபயங்கர விளைவு களை ஏற்படுத்தும். மேலும் இவ்வகை தேளினங்கள் கரப்பான் பூச்சிக ளை போல் இருக்கும் பூச்சிகளை மிகவும் விரும்பி உண்ணுகிறது.
Reblogged this on srinivasan s.