Saturday, March 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“இது” பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை!

உறவின்போது இயல்பு கூடுத லாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும். மற க்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள். எப்போ தும் ‘ஹார்ட்’ ஆகஇருக்க வேண்டி யதில்லை. ‘சாப்ட்’ ஆகவும் இரு ப்பது அவசியம். எப்படி சந்தோஷ ப்படுத்துகிறே ன் பார் என்று கடும் வேகத்தில் களத்தில் குதித்தால் அது கஷ்டத்தில்தான் கொண்டு போய்விடும். எனவே இயற்கையான வேகமே போதுமானது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக பயன் படுத்திக் கொள் பவன் தான் புத்திசாலி. செக்ஸ் விஷயத்தில் வேகமாக இருப்பதை விட விவேக மாக இருப்பதுதான் இயல்பான, இனி மையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது. இது பெண்களை விட ஆண்களுக்கு த் தான் முக்கியமாக தேவை. ‘வெரை ட்டி’யாக முயற்சிப் பதில் தவறில்லை. அதேசமயம், அது விரக்தி யில் கொண்டுபோய்விட்டு விடக் கூடாது என்பதும் முக்கியமா னது.

கடுமையான முயற்சிகளை பெரும் பாலான பெண்கள் விரும்புவதில் லை. அமைதியான, ஆழமான, நீடி த்த உறவைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள். அதே போல மனம்நிறைய கற்பனைகளை அடுக்கி வைத்துக் கொண்டு ‘உற வில்’ இறங்கக் கூடாது. அது எதிர் பாராத ஏமாற்றங்க ளுக்கு வழி விடலாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், களத்தில் இறங் கினால் எதிர்பாராத இன்பம் கிடைத்து மகிழ்ச் சியையும், கூடலையும் உறுதி யாக்கி உற்சாகப் படுத்தும். அதே சமயம், படுக்கையில் போய் உட்கார்ந்து கொ ண்டு ‘பிளான்’ செய்வதும் தவறு.  கொ ஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் என சின்னச் சின்ன பிளானுடன் போனாலே போதுமானது. அதாவது அடிப்படை இருக்க வேண்டும். அபரிமிதமான திட்டமிடல் கள் இங்கு தேவையில்லை. உங்கள் மீது உங்களது பார்ட்னருக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமே தவிர, ‘இன்னிக்கு என்ன பன்னப் போறானோ’ என்ற பீதி மட்டும் வந்து விட வே கூடாது.

அதேபோல ‘பொசிஷன்’ குறித்தும் ஏடாகுட மான எதிர்பார்ப்புகளு டன் போகக் கூடாது. உங்களுக்கு எது வசதியோ அதை மட்டுமே முயற்சித்தால் போதுமானது. அதனால் எந்த பாதிப்பும் நிச்சயம் வராது. அதில் அப்படி பார்த்தோமே, செய்து பார்த்தால் என்ன என் று முயற்சித்தால் சில நேரங்களில் ஏமாற் றமோ அல்லது கசப்பான அனுப வமோ ஏற்படக் கூடும். அதனால் முடிந்ததை செய்யுங்கள் – முக்கியமாக உங்களது பார்ட்னருக்கு பிடித்தமானதை மட்டும் செய்யுங்கள்.

இது மிகவும் சவுகரியமானது, பாதுகா ப்பானதும் கூட. செக்ஸ் என்பது கற்று க்கொள்வதுதான். எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. இன்னொரு முக்கிய மான விஷயம். எதுவுமே முழுமையா னதல்ல. முழுமையானது என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது. எனவே இன்று உறவு சரியில்லையே என்ற ஏமாற்றத்துடன் தூங்கப் போகாதீர்க ள். நாளை இதைவிட சிறந்த இரவாக அமையலாம் இல்லையா?. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி…. என்ப தை நினைத்து அதன் படி நடந்துக் கொள்ளுங்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

%d bloggers like this: