Sunday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்தியத்திற்குமுன், மனைவியிடம் கணவன் கேட்கவேண்டிய முக்கிய கேள்விகள்!

ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொ ரு விதம் சிலர் மென்மையான உற வை விரும்புவார்கள்.சிலர் அழுத் தமான செக்ஸ் உறவை விரும்பு வார்கள் .சிலர் நெருக்கமான மன உறவை ஏற்படுத்திய பின்னரே பாலுறவை விரும்புவர் .சிலருக்கு அது தேவையில்லை ..

உண்மையில் உங்கள் துணையிடமிருந் தே அவள் என்ன விரும்புகிறாள் என்ப தை அறிந்துகொள்ள முடியும். பெண்ணி டம் எவ்வாறு இதைப்பற்றி பேசுவது என உங்களுக்கு தயக்கம் இருக்கலாம். ஆனால் முதலில் பேசத் தொடங்கியவு டன் உங்கள் துணைவி சொ ல்லக்கூடிய பதில்கள் தெளிவாக இல்லாமல் இருக்கலாம். அதைப் பற்றி கவ லை வேண்டாம். போகப் போக சரியாகிவிடும்.

நீங்கள் முதலில் கீழ்க்காணும் கேள்விகளைக் கேட்கலாம் .

1. எவ்வாறு உறவுகொள்வதில் உனக்கு அதிக நாட்டம் (முத்தமிடுத ல் ,வாய்வழி ,உடலுறவு போன்றவைகளில்)

2. எதுபோன்று முத்தமிடுதலை பெரிதும் விரும்பு கிறாய்?
(எச்சிலுடன் கலந்த ஆழமான முத்தம், எச்சில் படாமல் கொடுப்பது, நீண்ட முத்தம் போன்றவற்றில்).

3. உடலுறவில் நீ அதிகம் விரும்புவது எது? அதிகம் வெறுப்பது எது ?

4. எதை நான் புதிதாக,நன்றாக செய்ய வேண்டுமென எதிர்பார்க்கி றாய்?

இதைத் தவிர, ஒன்றிரண்டு விளையா ட்டு விளையாடலாம். இந்த விளையா ட்டில் ஒரு செயலை இரண்டு விதமாகச் செய்வது.பின் மனைவியி டம் எது பிடித்திருக்கிறது என கேட்க வேண்டும். சான்றாக, கிளிட் டோரிசை தூண்டுவதில் ஒன்று நாக் கினால் நன்றாகத் தூண்டுங்கள். இரண் டாவதாக, கை விரல் மூலம் அதன் மீது தேய்க் கலாம். பின் மனைவியிடம் எதில் அதிகம் இன்பம் அடைகிறாள், விரும்பு கிறாள் எனக்கேட்டு தெரிந்து கொள்ளு ங்கள்.

இந்த விளையாட்டின் மூலம் மனைவி என்ன விரும்புகிறாள், எதிர் பார்க்கிறாள் என்பதை நன்கு அறிந்து கொள்ள முடியும்.இதையும் உங்களால் சரிவர செய்ய முடியா விடில் மற்றொரு விளையாட்டு இரு க்கிறது.

உங்கள் கையை மனைவியைப் பிடித் துக்கொள்ளச் சொல்லி, ஒவ்வோர் உறுப்பையும் எவ்வாறு தூண்ட வேண் டும் என அவர் எதிர் பார்க்கிறாரோ அதேபோல் செய்யச் சொல் லுங்கள். இதை சிறிதும் கூச்சமில்லாமல் செய்யும் முடியும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply