அருந்ததி என்ற சரித்திரப் படத்தின் மூலமாக நடிகை அனுஷ்கா, தனது நடிப்புத் திறனை வெளிப் படுத்தினார். இதன் மூலம் அவரது புகழும், பணமும் வானளவு உயர்ந்தது இதனை தொடர்ந்து அனுஷ்கா, தமிழ் தெருங்கு உள்ளிட்ட பல கமர்ஷியல் படங்க ளில் பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர் ந்தார். அருந்ததி படத்தில் அனுஷ்கா ஏற்று நடித்த கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்திப் போனதால், அதேமாதிரியான கதாபாத்திரம் கொண் ட ‘ருத்ரமாதேவி’ என்ற சரித்திர படத்திலும் நடித்து வருகிறார்.
இவரது வளர்ச்சியை பார்த்த இன்னொரு நடிகை, தனக்கும் வரலாற்று திரைப்படங்கள் மிகப் பொருத்தமாக இருக்கும் என்றும் தனக்கும் அது மாதிரியான வாய்ப்புக்களை கொடு த்து, தனது நடிப்பு திறனை வெளிக் காட்ட பல தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம் அந்த நடிகை. மேலும் இத ற்கு வசதியாக ஏற்கனவே வரலாற்று
கேரக்டரில் தான் நடித்த பட ஸ்டில் களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளாராம் அந்த நடிகை
அந்த நடிகை வேறு யாருமல்ல, நடிகை சார்மிதா ன்! இந்த சார்மி, சிம்புவுடன் சொன்னால் காதலா திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் லாடம் திரைப்படம் மூலம் அவரது அபார நடிப்புதிறன் வெளிப்பட்டது இருப்பினும் தமிழில் அவ்வளவாக வாய்ப்பு வராததால், தெலு ங்கு திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்பு தேடி வந்த து. இதனால் அங்கு அவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறா ர்.
தனக்கு போட்டியாக, நடிகை சார்மி, வர லாற்று படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வருவதால் நடிகை அனுஷ்காவின் ஆத் திரத்திற்குள்ளாகியுள்ளார். இந்த இரு முன்னணி நடிகைகளுக்குள் ஏற்பட்டுள் ள இந்த பனிப்போர், எங்கே எப்போது வெடிக்கும் என்று தெரியாமல் ஆந்திர பட உலகம் பரபரப்பு அடைந்துள்ளது.