வெள்ளையன், இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்த நாள் 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை கருப்பு தினமாக கொண்டாட வேண்டுமென்று பெரியார் கூறியுள்ளார். அது ஏன்? எதற்கு? அவ்வாறு கூறினார் என்பதை கீழ்க்காணும் வீடியோவில் கண்டு அறிந்து கொள்ளுங்கள். இந்த வீடியோவை பெரியார் வலைக்காட்சி வெளியிட்டுள்ளது.