உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று பார்ப் போம், இவரை பற்றிய சில குறிப்புக்களை கொடுக்கிறேன் நீங்களே அனுமானியுங்கள் பார்க்கலாம். நடிகை மதுமிதா ஒரு கல் கண் ணாடி திரைப்படத்தில் நடித்தவர், மேலும் சன் தொலைக் காட்சியில் நாள்தோறும் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 10.30 மணிக்கு, உங்கள் இல்லம் தேடி அழகியின் தோழியாக, இன்னும் சொல்லப்போனால், நாத்தனாராக வந்து உங்கள் மனங்களை கவர்ந்தவர்தான். என்னாச்சு,
இன்னுமா கண்டு பிடிக்காம இருக்கீங்க!அச்சச்சோ சரி விடுங்க, கடைசியா ஒரே ஒரு குறிப்பு மட்டும் தருகி றேன். விஜய் டிவி காமெடி பண்ணுவது எப்படி என்ற நிகழ்ச்சியில் ஒரு குழுவில் இடம்பெற்ற தனக்குள் இருக்கும் நகைச்சுவை நடிப்பை வெளி ப்படுத்தி உங்கள் அனைவரையும் கவர்ந் தவர். இன்னும் நீங்க கண்டுபிடிக்கல ன்னா கீழே இருக்கிற வீடியோவையே பார்த்து தெரிந்து கொள்ளுங் கள். அந்த மதுமிதாதான் விகடனுக்கு அளித்த ஜாலியான ஏட்டிக்குப் போட்டியான பேட்டியை காண கீழுள்ள வீடி யோவில் பாருங்கள்