நீங்க, சிரிக்க சிந்திக்க தயாராகுங்கள்! – இரு பிரபலங்களின் அற்புத சொற்பொழிவுகள் – வீடியோ என்ற தலைப்பை பார்த்து விட்டு, இங்கே வருகை புரிந்துள்ள உங்களுக்கு எனது நன்றிகள், இது ஏதோ சம்பந்தமே இல்லாத தலைப்பு என்று நினைத்து விடாதீர்கள். உண்மையிலேயே உங்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்க இருபெரும் பிரபலங்களின் அற்புத சொற்பொழிவு தாங்கிய வீடியோவினை கீழே வெளியிட்டுள் ளேன். அந்த இருபெரும் பிரபலங்கள் யார் யார் என்றால், இன்று ஒரு தகவல் புகழ் தென்கச்சி கோ சுவாமிநாதன், ஆன்மீகச் சொற்பொழிவா ளர் சொல்வேந்தர் திரு. சுகிசிவம் ஆகிய இருவரது சொற்பொழிவுகள் தான். இவை