கஞ்சா கருப்பு, ஒரு பெண்ணோட டிஸ்கோ ஆடி பார்த்திருக்கீங்களா? அட ஆமாங்க உண்மையிலே ஒரு பெண்ணை போட்டி உருட்டி எடுத்து, கஞ்சா கருப்பு டிஸ்கோ ஆடுறத பாருங்க! அப்புறமா நீங்களே! சொலவீங்க, என்ன கொடுமை சரவணன் இது! கன்னக்கோல் என்ற திரைப்படத்தில் ஒரு காட்சியில் தான் இந்த கொடுமை என்று . . . (இந்த வீடியோவினை நக்கீரன் தனது வலைக்காட்சியில் வெளியிட்டுள்ளது.