அங்குசம் என்ற திரைபடத்தின் பாடல் இசை வெளியீட்டு விழா நடை பெற்ற மேடை, சீமான் மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரது அனல் பறக்கு ம் பேச்சால் அதிர வைக்கும் அரசியல் மேடையாக மாறியக் காட்சியை நக்கீரன் தனது வலைக்காட்சியில் ஒளிபரப்பியுள்ளது. அந்த அதிர வைக்கு ம் வீடியோ இதோஉங்கள் பார்வைக்கு…