Sunday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு மாற்றுத்திறனாளியின் சாதனை! – இச்சிறுமியை பாராட்ட‍ மறக்காதீங்க, ப்ளீஸ் – வீடியோ

120 வருட காலண்டரைத் துல்லியமாகக் கணக்கிட்டுக் கிழமைகளைச் சொல்சரியாக சொல்லி, நம்மை பிர்ம்மிக்கு உள்ளாக்கும் இந்த சிறுமி பிரியங்காவுக்குச் சரியாகப்பேசமுடியாது. தெளிவாகப் பார்க்க முடியா து. ஒழுங்காக நடக்கமுடியாது. மூளை முடக்குவாதம் எனும் கோளா றால் அவதிப்பட்டு வருகிறார். சாதனை படைக்க‍ இத்தனை சோதனைக ளும் தடைகளாக இருக்க‍ இவற்றை தனது ஏளனப்பார்வையால் சுட்டெ றித்து, தனக்கு வந்த அத்தனை சோதனைகளையே படிக் கட்டுக்களாக மாற்றி, இன்று சாதனை புரிந்துள்ள‍தை கீழுள்ள‍ வீடியோ வில் பாரு ங்கள். பார்த்து விட்டு செல்வதைவிட நாமும் இந்த சாதனை சிறுமி பிரியங்கா வை அபாரத் திறமையை நாம் எண்ணிப் பார்க்க‍ வேண்டும். எந்த விதமான ஊனமும் இல்லாமல் இருக்கும் மனிதர்களே செய்ய முடியா த ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு, சாதனை படைத்திருக்கும் இச் சிறுமி பிரியங்காவை நீங்க பாராட்ட‍ மறக்காதீங்க! ப்ளீஸ்.


இச்சிறுமியை நான் மனதார வாழ்த்தியதுடன், மென்மேலும் சாதனை கள்   படைக்க‍ விதை2விருட்சம் வாழ்த்துகிறது.

3 Comments

Leave a Reply