Monday, May 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குழி தோண்டி புதைக்கப்படும் உண்மைகள் – உண்மை சம்பவம்

….குழி தோண்டி புதைக்கப்படும் உண்மைகள்…

முகநூலில் பகிரப்பட்ட‍ ந்த உண்மை சம்பவத்தைஅப்படியே இங்கு பகிர்கிறேன்.

சென்னை தி.நகரில் உள்ள சரவணா மற் றும் ஜெயசந்திரன் குழுமங்களில், வெளி யூர்களை சேர்ந்த பெண்கள் பெருமளவி ல் தங்கி வேலை செய்து வருகின்றனர். இது போன்ற நிறுவனங்களில் பணிபுரி யும் பெண்கள் மிக மோசமாகவும், கீழ்த் தரமாகவும் நடத்தபடுகின்றனர்.. பெரும் பாலான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கபடுகி ன்றனர்…

இங்கே நடக்கும் பெரும் அநியாயங் களை ஊமை ஊடகங்கள் ஏனோ மறைத்து விடுகின்றன. கடந்த 29.5.13 புதன் கிழமை மாலை 3.30 மணி க்கு சரவணா செல்வரத்தினம் நிறுவன த்தில் பணிபுரியும் விழுப் புரம் மாவ ட்டம், செஞ்சியை சேர்ந்த, ரம்யா(20) என்ற இளம்பெண் மர்மமான முறையில் உயி ரிழந்துள்ளார். இந்த செய்தி தி.நகர் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி யுள்ளது.

அப்பெண்ணின் மரணத்திற்கான காரணத்தை மறைத்து விட்டு, அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளைஞரை அப்பெண் காதலித்ததாக வும் , அவருடன் ஏற்பட்ட பிரச்சனை யில் தற்கொலை செய்து கொண்டதா கவும் கதை கட்டுகிறது சம்பந்தப் பட்ட நிர்வாகம்.தற்கொலைக்கு தூண் டியதாக பழி சுமத்தப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு ள்ளாக் கப்பட்டு வரும், அப்பாவி இளைஞர் சுரேந்தர்,நெல்லை மாவட்ட ம் , கடையம் பகுதியை சேர்ந்தவராவார்.

இந்த சம்பவத்தை தற்கொலை என்று சொல்வது முழுக்க முழுக்க உண்மை க்கு புறம்பானதாகும்.

சம்பந்தப்பட்ட இருவரும் வெவ்வே று கிளை நிறுவனங்களில் பணிபுரி ந்து வருபவர்கள். இந்நிறுவனத்தின் விதி முறைகளின் படி, இவர்கள் இரு வரும் சந்திக்க கூட முடியாது. இவர்கள் இரு வரும் ஒருவருக்கொரு வர் அறிமுகமில்லாதவர்க‌ள். அறிமுகமில்லாத இவர்கள் இருவரும் எப்படி காதலித்திருக்க முடியும்….?.. ?..?

இந்த பெண், மர்மமான முறையில் இறந்து கிடந்த இடம் எதுவென்று தெரியு மா … இதே சரவணா செல்வரத்தினம் நிறு வனத்திற்கு சொந்தமான பெண்கள் தங்கு ம் விடுதியில் தான்…

சம்பவத்தன்று அந்த பெண் உடல் நிலை சரியில்லாததால், விடுமுறையில் இருந்துள்ளதாக அந்நிறுவனத்தின் குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் அப்பெண்ணுடன் பணிபுரியும்மற்ற பெண்களிடம் விசாரிக்கை யில், அந்த பெண் யாரையும் காதலிக்க வில்லை யென்றும், சம்பவத்த ன்று விடுப்பு எடுப்பதாக தெரிவிக்கவில்லை யென்றும் , அப்பெண்ணுக் கு உடல் நிலையில் எந்தபிரச்சனையும் இல் லையென்றும் தெரிவிக்கி ன்றனர் மேலும் சம்பவம் நடந்த இடத்தில் அந்த பெண்ணைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது.

அப்படியென்றால் விடுதியின், பெண் காப்பாளர், விடுதி காவலர், மற்றும் பணியாளர்கள் எங்கே போனார்கள்..??..?

மதியம் சரியாக 3.30 மணிக்கு அனைவரும் வேலை காரணமாக வெளி யே சென்றிருப்பார்களோ..?

அப்படியென்றால் நடந்தது என்ன..?

தற்கொலையா.? அல்லது பாலியல் வன்புனர்வினால் ஏற்பட்ட கொலையா..? இல்லையென்றால் அப்பெண்ணின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் சடலத்தை அப்பெண் ணின் குடும்பத்திடம் ஒப்படைத்தது ஏன் .?..?

பழி சுமத்தப்பட்ட அந்த இளைஞரின் குடும்பத்தின் நிலை என்ன ?

இந்நிறுவனத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது புதிதல்ல அப்படியிருந்தும். இந்நிறுவனத்தின் மீது இது வரையில் ஒரு வழக்கு கூட பதிவு செய்யப் பட வில்லை என்பது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது .

VIP முகமூடி அணிந்துள்ள இம்மாதிரி சமூக விரோதிகளின் மீது அதிகார வர்க்கமும், காவல் துறையும் கனிவு காட்டுவது ஏனோ.?

இந்நிகழ்வுகளுக்கு முடிவு தான் என்ன..?

அந்நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற பெண் களின் என்ன வழி ..

–விடை தெரியாமல் தி.நகர் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள

One Comment

  • Kumaran

    These things are already shown in the Tamil movie “Angadi Theru”

    Nothing to say about this. Only Government should take direct action into this.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: