Friday, January 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நடிகை லட்சுமி மேன(ன்)னின் அம்மா, நடிகை அம்பிகா!

பாக்கியராஜுன் அந்த ஏழு நாட்களில் அறிமு கமான அம்பிகா, அந்த படத்தின் வெற்றியை  த்தொடர்ந்து எண்ண‍ற்ற திரைப்படங்ளில் நடித்து தனக்கென ஓர் இடத்தை .தக்க‍வைத் துக் கொண்டவர் என்றே அம்பிகாவை சொல் ல‍லாம். மேலும் அவர் நடிக்கும் காலக் கட்ட‍ த்தில் இருந்த  கமல், ரஜினி உட்பட பல முன்ன‍ ணி கதாநாயக்ரகளுகுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இதன் தமிழில் மட்டும் இன்றி பிற மொழி படங்களில் தன்னை முன்ன‍ணி நடி கைகளில் ஒருவராக திகழ்ந்து தென்னிந்தய ரசிகர்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்தார். இருப்பினும்  திருமணத்துக்குப் பிற து மீண்டும் தனது சினிமா பிரவேசத்தை தொடங்கினார்.  அமர்க்க‍ ளம் திரைப்படத்தில் நடிகை ஷாலினி அம்மாவா நடித்தார். அதனை தொடர்ந்து பல்வேறு சிறுசிறு வேடங்ளில் நடித் தார். கடைசியாக‌ பாலாவின்  அவன் இவன் திரைப் படத்தில் விஷாலுக்கு அம்மாவா நடித் தார். அதில் அவர் பீடியெல்லாம் பிடிக்க‍ கற்றுக் கொண்டு மிகவும் சிரமப்பட்டி நடித்தார். என்ன தான் நடிகை அம்பிகா, தனது திறமையை நிரூபித் தாலும், நல்ல‍ உயிரோட்ட‍முள்ள‍ கதாபாத்திரங்கள் எதுவும் அமையாமததால் பெரிய அளவி ல் பிரபலம் ஆகவில்லை.

இந்த சூழ்நிலையில் தான்,  கார்த்திக் சுப்பரா ஜின் ஜிகர்தண்டா என்ற கன்ன‍டத் திரைப்பட த்தில்  அம்பிகா, கதாநாயகி  லட்சுமி மேனனு க்கு அம்மாவாக நடிக்கிறாராம். . இதற்குப் பிறகு நடிகை அம்பிகாவின் திரையுலக மறு பிரவேசம்  சூடு பிடிக்கும் என்ற அசைக்க முடி யாத நம்பிக்கை வைத்துள்ளார்.

மேலும் அம்பரிஷா என்ற கன்னடப் படத்தில் அம்பிகா நேர்மையான காவல்துறை அதிகாரியாகவும் நடித்து, கொலை கொள்ளை புரியும் உண்மை யான குற்ற‍வாளிகளை கண்டுபிடித்து, அவர்களு க்குரிய தண்டனை நீதிமன்றம் மூல மாக வாங்கிக் கொடுக்கிறார்.  இந்த திரைப்படத்தில் காவல்துறை அதிகாரி யாக நடிப்ப‍தால் இத‌ற்காக தனது உடலி ல் உள்ள‍ கூடுதல் சதைகளை உடற் பயிற் சி, உணவுக் கட்டுப்பாடு போன்றவறை தீவிரமாக கடைபிடித்து ஒரு உண்மையா ன காவல்துறை அதிகாரியைப் போலவே தனது உடல் அமைப்பை தயார் படுத்தியுள்ளார். போக போக பார்க்கலாம் அம்பிகாவை . . .

Leave a Reply