Thursday, July 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“எனது காதலன் உடன் செல்ல‍ எனக்கு விருப்ப‍ம் இல்லை!” – சேரன் மகள் தாமினி அதிரடி

இயக்குநர் சேரன் மகள் தாமினி, சந்துரு என்ற வாலிபருடன் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளி யேறினார். மேலும் தனது தந்தை தன்னையும் தனது காதலனையும் கொலை செய்ய‍ திட்ட‍மிட்டுள்ளார். அதனால் எனது காதலன் குடும்பத் திற்கு முழுபாதுகாப்பு அளிக்க‍ வே ண்டும் என்றும் தன்னை அவரது காதலுடன் சேர்த்து வைக்கும்படி காவல்துறை ஆணையர் அலுவல கத்தில் புகார் அளித்தார்.

இதனைதொடர்ந்து சேரனும் தனது மகளின் காதலன் சந்துரு நல்ல‍ன் இல்லை அவனது மோசமான நடத் தையி னால், எனது மகளின் வாழ்வு பறிபோகும் என்றும் தனது மகளை மீட்டு தன்னிடம் ஒப்ப‍டைக்கு மாறும் காவல்துறையில் புகார் அளித்தார். மேலும் அதில்

சந்துருவின் தாயார் ஈஸ்வரியம்மாள், தாமினி, தன் மகனைத்தான் விரும்புகிறார் என்றும் அவனுடன் தான் வாழ விரும்புகிறார் என்றும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொட ர்ந்தார். இதையடுத்து நீதிபதிகள், தாமினி க்கு இரு வாரங் கள் அவகாசம் கொடுத்து இன்று நேரில் விசாரணை நடத்தினர்.

தாமினிக்கு கொடுத்த‍ இருவார கால அவகாசத்தில் நன்கு சிந்தித்து ஒரு முடி வெடுத்துள்ளார். அந்த முடிவை சென் னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான‌ தாமி னி, பெற்றோருடன் செல்கிறேன். தனது காதலன் சந்துருவுடன் செல்ல விருப்ப‍ம் இல்லை என்று தெரிவித்து ள்ளார்

இதனை தொடர்ந்து சேரனின் பாசப் போராட்ட‍ம் வென்றது. தந்தையும் மகளும், இடையில் ஏற்பட்ட‍ சலசல ப்புக்களை மறந்து இருவரும் ஒன்றி ணைந்தனர்.

One Comment

Leave a Reply to Anonymous Cancel reply