Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஓர் ஆண் கர்பம் தரித்த‍ விசித்திரம் – உலகையே மிரள வைத்த‍ சம்பவம் – வீடியோ

பொதுவாக ஓர் உயிரை உருவாக்கும் அந்த வரப்பிரசாதம் பெண்களு க்கே இருக்கும் ஓரு சிறப்பு அம்சமாகும். கருப்பை என்ற ஓர் பை பெண் களின் உடலில் மட்டுமே இருக்கும். இந்த கருப்பை ஆணின் உட லில் இருக்காது. ஆனால், இங்கே ஒரு விசித்திர சம்பவம் நிகழ்ந்துள்ள‍து. அது என்னவென்றால், ஓர் ஆண் கர்பமடைந்து ஒரு குழந்தையை தனது வயிற்றில் சுமக்கும் அந்த விசித்திர சம்பவம் அடங்கிய வீடியோ யூ டியூபில் கண்டேன். அந்த வீடியோவை அப்ப‍டி விதை2விருட்சம் வாசக ர்ளுக்காக இங்கே பகிர்கிறேன். பாருங்கள் நீங்கள் அதிசயித்துப் போவீர்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: