“எங்களுக்கும் ராயல்டி வேண்டும்!” என்ற கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டக் களத்தில் குதித்து, போர்கொடி தூக்கும் திரையிசை பின்ன ணி பாடகர்கள் விவரம் வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். இதில் எஸ்.பி. பாலசுப்பிரமணியன், ஜேசுதாஸ், பி. சுசீலா, ஜிக்கி, உட் பட கலந்துகொண்டுள்ளனர். இந்த வீடியவை விகடன் தனது வலைக் காட்சியில் ஒளிபரப்பியுள்ளது. இதோ அந்த வீடியோ உங்கள் பார்வைக் கு. . .