பொதுவாக மனிதனுக்கும் விளங்குகளுக்கும் முக அமைப்பில் பலவேறு பாடுகள் இருக்கும் ஆனால், இங்கே பாருங்கள் யானை முகம் ஒரு அபூர்வ மனிதனை பார்க்க போகிறீர்கள் பார்க்க மட்டுமல்ல உங்க ளோடு பேசவும் போகிறார். இந்த காட்சி, உங்களை நிச்சயம் ஆச்சரியத் தில் ஆழ்த்தும் என் பது சந்தேகமில்லை. யூ டியூபில் கண்டெடுத்த இந்த வீடியோவினை விதை2விருட்சம் வாசகர்களுக்காக இங்கே பகிர்கிறேன்.
pakkave bayama adisayama irrukku