Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

என் பள்ளி நாட்களில் எனக்கு ஏற்பட்ட‍ மிக மோசமான அனுபவம் இது! – நடிகை விசாகா

பிடிச்சிருக்கு தமிழப்படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை விசாகா, அதன் பின் தமிழில் நடிப்ப‍து தவிர்த்து வந்தார். பின் கண்ணா லட்டு தின்ன ஆசையா  என்றதிரைப்படத்தில் நடித்த நடி கை விசாகா சிங் செய்தியாளர்களிடம் கூறிய து:

சினிமாவில் வெற்றி பெற நிறம் முக்கியம ல்ல. திறமைதான் முக்கி யம். தோல் நிறத்தை வைத்து மனிதர்களை பற்றி முடிவு செய்வது எனக்கு பிடிக்காது. என் பள்ளி நாட்களில் ஏற் பட்ட‍ மிக மோசமான அனுபவம் ஏற்பட்டது. என் வீட்டிலேயே நான்தான் கருப்பாக இருப் பேன். உணர்வுகளை புரிந்துகொள்ளாத சிலர் என்னிடம் பேசும் போது நீ ஏன் கருப்பாக இருக்கிறாய்?

அதனால் நாங்கள் உன்னை கருப்பி என்றுதான் அழைப்போம் என் பார்கள். இப்படி இருப்பதால் திருமணம் நடப்ப தே கஷ்டம் என்று சொல்லி சில உறவினர்கள் என்னை கிண்டலும் கேளியும் செய் வார்கள். இதுபோன்ற‌ விமர்சனத்தால், நான் தாழ்வு மனப்பான்மை யுடனே வளர்ந்தேன். ஆனால் இந்த ஒன்றுக்கு விமர்சனமெல்லாம் எவ்வள வு பொய்யாகி ஒன்றுக்கும் உதவாமல் போன தை எனது பெற்றோர்தான் எனக்கு உணர்த்தி னார்கள். படித்த சில ஆண்கள் இன்னு ம் கூட சிவப்பான பெண் ணைத்தான் மணப்பேன் என் று கூறும்போது ஷாக் ஆக இருக்கும். கருப்பு தனி அழகு என்ற பிரசார முகாமில் பங்கேற்கஉள்ளேன். இந்த முகா முக்கு நந்திதாதாஸ் தான் தூதராக இருக்கிறார். இது சிவப்பானவர் களுக்கு எதிரான பிர சாரம் அல்ல. எல்லா நிறமும் அழகு என்பதை உணர்த்தவும், நிற த்தை வைத்து மனிதர்களை எடைபோடக்கூடாது என்பதை விளக்க வும் இந்த முகாம் நடக்கிறது

Leave a Reply