தமிழில் ‘வழக்கு எண் 18/9’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி பிரபல மான நடிகை மனிஷா யாதவ், சமீபத்தில் சுஷிந் திரன் இயக்கத்தில் இவர் நடித்து வெளிவந்த ஆதலால் காதல் செய்வீர் திரைப்படம் வெளி யாகி வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிற து இந்த படத்தில் மனிஷா யாதவ்வின் அபிரிமி தாமான நடிப்பு அனைவராலும் பாராட்டப்படுகி றது.
மேலும் பட்டயக்கிளப்பு பாண்டியா திரைப்படத் திலும் கதாநாயகன் விதார்த்துக்கு அவரே எதிர்பாராத நேரத்தில் அவரது உதட்டில் முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது மட்டுமல்லாமல் வேறொரு படமாக ஜன்னல் ஓரம் என்ற திரைப் படத்திலு ம் ஒப்பந்தமாகி நடித்துவரும் மனி ஷா.
அதாவது தனுஷ்-வெற்றிமாறன் கூட் டணியில் தொடங்கவிருக்கும் ‘வேங் கை சாமி’ என்ற திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப் பட த்துக்காக கடந்த சில மாதங்களாக கதாநாயகியை தேடி வந்த வெற்றி மாறன், ‘ஆதலால் காதல் செய்வீர்’ திரைப்படத்தில் மனிஷாவின் நடிப்பு இப் படத்தில் மனிஷா யாதவின் அழகான இள மையான தோற் றமும், அவரது அற்புத நடிப் பும் இயக்குநரை மி
கவும் கவர்ந்த விட்ட தாம். இதனால், தனு சுக்கு ஏற்ற ஜோடி மனிஷா தான் என முடி வெடுத்து, இவரையே ஒப்பந்தம் செய்ய எண்ணி, தனுஷிடம் கேட்டதற்கு தனுஷோ, மனிஷாவா என்று சொல்லி, வாய்பிளந்த அவர், சில மணித்துளிகள், தன்னையே மற ந்து விட்டாராம். பின் சுதாரித்துக்கொண்ட தனுஷ், உடனே அவர் நடிக்க ஒப்பந்தம் செய்யுங்கள் என்று கன்டீஷனே போட்டு விட்டாராம்.