ஆண்களுக்கு செய்யப்படும் ‘குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை’ அதாவது ஆங்கிலத்தில் [Vasectomy] என்று அழிக்கிறோம். இதனை தமிழில் நேரடியாக மொழிபெயர்த்தால், ‘குழாய் அறுப்பு’ என்பதே இதன் பொருள், குழந் தை வேண்டாம் என்று தம்பதி கள் முடி வெடுத்தால், உடனே பெண்களுக்கு குடு ம்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய் யப்டுகிறது. அதாவது காப்பர் டி, அல்ல து கருத்தடை மாத்திரை உட்கொள்ளு வது என்ற எல்லாமே பெண்களுக்குத் தான் இருக்கிறது. ஆண்கள் உடலுறவு கொள்ளும்போது, ஆணுறை அணிந்து கொண்டு உடலுறவில் ஈடுபட் டால் போதுமானது என்று இருந்தது.
ஆனால், ஆண்களும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். அல்லது தெரிந் தும் இதை செய்துகொள்ள பயப்ப டும் ஆண்கள் எத்தனைபேர், அந்த பயத்தைபோக்கும் விதத்திலும், வாசெக்டமி என்னும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் நேரடி காட்சியினை யூ டியிபில்
கண்டெடுத்து, அதை விதை2 விருட் சம் வாசகர்களுக்காக இங்கே பகிர்கி றோம். இந்தசிகிச்சை செய்து கொண் டால், ஆண்மை பறிபோய்விடு மோ என்ற அச்ச உணர்வு தேவையற்றது. நீங்கள் மருத்துவர் குறிப்பி டும் காலம் வரை பொறுத்திருந்து பின் நீங்கள் உங்கள் மனைவயோடு உடலுறவில் ஈடு படலாம். அதுவும் எங்கே குழந்தை தங்கிவிடுமோ என்ற அச்சம் இன்றி, பேரானந்தமாய் உங்கள் மனைவியிடம் அனுபவி க்கலாம் என்ப
து தான் இதன் சிறப்பம்சம் ஆகும்.
எச்சரிக்கை-
இந்த சிகிச்சை சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனை மற் றும் அனுமதி யின் பேரில் அவர்களிடமே செய்துகொள்ளு தல் நன்மை பயக்கும். எக்காரணம் கொ ண்டும், தகுதியற்ற மருத்துவர்களிட ம் நீங்களாக ஏதாவது செய்தால், பின்னாளில் விபரீதங்கள் ஏற்படும் என்பதை ஒரு போதும் மறவாதீர்கள்.