நமது காது எப்படி இயங்குகிறது? என்பதை அறிந்து கொள்ளுங்கள். நாம், பிறர் பேசுவதையும், விளங்குகளின் ஒலியையும், வாகனங்ளின் ஒலியையும், கேட்கிறோம் அது எப்படி? நமது காதினுள இருப்ப வை எந்தளவு மென்மையானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நமது காதினை சுத்தமா வைத்திருக்கவும், அதிக ஒலி எழுப்பும் இடங்களில் எல்லாம் நமது காதினை எப்படி பாதுகாப்பது போன்ற வற்றை அறிந்து கொண்டு, காதினை பாதுகாத்துக் கொள்ளுங்கள். காது என்ற ஓர் உறு ப்பு வேலை செய்யவில்லை யென்றால், நமக்கு கேட்கும் திறன் இல்லா
மல் போகும். பிறகு பிறர் பேசுவது விலங்குகளின் ஒலி, பிற ஒலிகளின் தன் மையை நம்மால் அறிய முடியாது. அத் துடன் பிறரது கேலிக்கும் கிண்டலுக்கும் நாம் ஆளாக வேண்டிய நிர்பந்தமும் ஏற்படும். ஆகையால், கீழுள்ளள வீடியோ வில் காது பற்றிய விளக்கங்களுடன் காட் சித் தொகுப்பும் யு டூயூப்பில் கண்டெடுத்தேன். அந்த வீடியோவி னை அப்படியே விதை2விருட்சம் இணைய வாசகர்களுக்காக பகிர்கிறேன்.
How your ear works
How Sound is Transferred to the Inner Ear
ENT – Ear Examination – Otoscopy