Sunday, January 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனம் சோர்வாக இருக்கும்போது உடலுறவில் ஈடுபடுவதே சிறந்தது!

உடலிலும், மனத்திலும் தெம்பு இருக் கிற வரை செக்ஸ் உறவில் ஈடுபடலாம. வயதையோ, குடும்ப சூழ்நிலையை யோ நினைத்து அதைத் தவிர்க்க வேண்டிய தில்லை. உங்கள் உறவில் உற்சாகம் பிறக்க இதோ சில ஆலோசனை கள்….

வேலை, குடும்பம் போன்ற விஷயங்க ளுக்கு மத்தியிலேயே உழன்று உழன்று உடலின் தேவைகளை நாம் புறக்கணித்து விடுகிறோம். களை ப்பின் காரணமாக செக்ஸ் உறவைத் தவிர்த்து விட்டுத் தூங்கப் போகும் தம்பதியரே பலர். ஆனால் அந்தரங்க உறவுக்குக்களைப்பைப் போக்கும் சக்தி உண்டு என்கிறது மருத்துவம். எனவே அதைத் தவிர்க்காதீர்கள்.

சந்தோஷமாக இருக்கும் போது உறவு கொள்வதை விட, மனம் சோகமாக, சோர்வாக இருக்கும் போது உறவில் ஈடுபடுவதே சிறந்த தாம். அப்போது அதிக பட்ச இன்பம் கிடைப்பதாக சொல்லப் படுகிறது.

குறிப்பிட்ட ஏதேனும் ஒரு தினத்தில் உங்களுக்கு ள் செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கும். அம்மா திரி நாட்களில் உங்கள் கணவரிடம் முன் கூட்டி யே அதைத் தெரிவித்து விடுங்கள். அவராக வந்து கேட்க ட்டும் என்று உங்கள் உடல் தேவைகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.

நீங்கள் ஒல்லியோ, குண்டோ. நெட்டையோ, குட் டையோ, கருப்போ, சிவப்போ. எப்படியிருந்தாலு ம் சரி. நீங்கள் தான் உலகத்திலேயே பேரழகி எ ன்று நினைத்துக் கொள்ளுங்கள். அந்த நினைப்பே உங்கள் முகத்தில் ஒருவித அழகைத் தரும். உங்க ளைக் கவர்ச்சியாகவும் காட்டும்.

உங்களுக்கு உறவு தேவைப்படும் நாளில் உங்கள் கணவருக்கு ஆர்வ மில்லாமல் இருக்கலாம். அது தெரிந்தால் அவரைக் கட்டாயப்படுத்தாதீ ர்கள். பேச்சால், நடவடிக்கைகளால் அவரது மூடை மாற்ற முடிந்தால் ஓ.கே. இல்லாவிட்டால் இருவ ருக்கும் பிடித்த ஏதேனும் விஷயங்க ளைப் பற்றி ப்பேசிக்கொண்டிருங்கள். நாளையபொழுது இதை விட இனி மையானதாக, இருவருக்கும் உகந் ததாக அமையலாம். யார் கண்டது?

உறவில் உச்சக் கட்டம் என்பதெல்லாம் பெண்ணு க்குப் பெண் வேறு படக் கூடிய விஷயம். அது உட ல் சம்பந்தப்பட்டதே இல்லை. மனம் சம் பந்தப்பட்டது. எனவே உச்சக் கட்டத்தை அடைந்தே தீர்வது என்ற எண் ணத்தில் உறவில் ஈடுபடாதீர் கள். இயல்பாய் இருங்க ள். உறவில் மனம் முழு மையாய் லயிக்கும் போது எல்லாம் உங்கள் வசமாகும்.

உறவு கொள்ளும் போ து உங்கள் உடல் ஊனங்களைப் பற்றிய நினைப்பு வேண்டாம். அதையே நினைத்துக் கொண்டிருந்தால் உங்களால் உறவை முழுமையாக அனுபவிக்க முடியாது.

உறவின் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய எண்ணங்கள்…

என் மார்பகங்கள் ரொம்பவும் பெரிய தாக அல்லது சிறியதாக இருக்கின் றனவோ?

எனக்கு தினமும் செக்ஸ் தேவைப்படுகிறது. அது தெரிந்தால் அவர் என்னைப் பற்றித் தவறாக நினைப்பா ரோ?

ரொம்பவும் குண்டாக இருப்பதால் நம்மால் நம் கணவரை முழுமை யாகத் திருப்திப் படுத்த முடியுமா?

ருவேளை என்னால் அவ ரைத் திருப்திப் படுத்த முடியாவிட்டால் அவர் என்னை வெறுத்து, ஒதுக்கி விடுவாரோ?

போன்ற நினைவுகள் உங்களிடம் தோன்றுவ தை தவிர்த்தல் மிக முக்கி யம்!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply